மொறு மொறுனு சூப்பரான வெண்டைக்காய் சாப்ஸ் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

வெண்டைக்காய் சாப்பிட்டால் நமக்கு அறிவு வரும் கணக்கு நல்லா வரும் அப்படின்னு சொல்லி நம்ம வீட்ல நம்மள சாப்பிட வெச்சி இருப்பாங்க. அதுல நம்ம பெரும்பாலும் வெண்டைக்காயில் என்ன சாப்பிட்டு போனா வெண்டைக்காய் கார குழம்பு வெண்டைக்காய் புளி கூட்டு வெண்டைக்காய் பொரியல் அப்படின்னு தான் சாப்பிட்

By Ramya · 24/2/2024

வெண்டைக்காய் சாப்பிட்டால் நமக்கு அறிவு வரும் கணக்கு நல்லா வரும் அப்படின்னு சொல்லி நம்ம வீட்ல நம்மள சாப்பிட வெச்சி இருப்பாங்க. அதுல நம்ம பெரும்பாலும் வெண்டைக்காயில் என்ன சாப்பிட்டு போனா வெண்டைக்காய் கார குழம்பு வெண்டைக்காய் புளி கூட்டு வெண்டைக்காய் பொரியல் அப்படின்னு தான் சாப்பிட்டு இருப்போம் ஆனால் ஒரு சில குழந்தைகளுக்கு வெண்டைக்காய இந்த மாதிரி செஞ்சு கொடுத்தா சுத்தமா பிடிக்காது அவங்களுக்கு புடிச்ச மாதிரி நல்லா மொறுமொறுன்னு ஏதாவது ஒன்னு செஞ்சு கொடுத்தா ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க.

அந்த வகையில குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் ரொம்பவே விரும்பி சாப்பிடக்கூடிய வெண்டைக்காய் வைத்து செய்யக்கூடிய வெண்டைக்காய் சாப்ஸ் எப்படி செய்றதுன்னு தான் பாக்க போறோம். இந்த வெண்டைக்காய் சாப்ஸ் ரொம்பவே மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கு ரொம்ப டேஸ்டா சூப்பரா இருக்கும். தயிர் சாதம் புளிக்குழம்பு சாம்பார் எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடுவதற்கு ஒரு சூப்பரான காம்பினேஷனா இந்த வெண்டைக்காய் சாப்ஸ் இருக்கும். எப்பவுமே குழந்தைங்க இந்த மாதிரி கிரிஸ்பியா இருந்தா விரும்பி சாப்பிடுவாங்க.

 அதனால அவங்க ஸ்கூல் விட்டு வரும்போது ரொம்பவே சத்தான காயான வெண்டைக்காய் வச்சு இந்த சாப்ஸ் பண்ணி குடுங்க மொத்தமாக காலி பண்ணிடுவாங்க. அதுவும் இந்த வெண்டைக்காய் சாப்ஸ் செய்றதுக்கு ரொம்பவே குறைவான பொருட்கள்தான் நமக்கு தேவைப்படும் சட்டுனு செஞ்சு முடிச்சிடலாம். ரொம்பவே டேஸ்ட்டான இந்த வெண்டைக்காய் சாப்ஸ் சூப்பரா எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் : காலை உணவுக்கு சூப்பரான அவல் பிரட்டல் எப்படி செய்வது என்று தெரியுமா? இதை செய்வது ரெம்ப சுலபம்!

Recipes AMP · Quick view
View full