கிராமத்து மண் மனம் மாறாமல் வெண்டைக்காய் காரக்குழம்பு ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்க! ஒரு சட்டி குழம்பும் காலியாகும்!
நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று இந்த கார குழம்பு. இதை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு மிகவும் எளிதாக இருக்கிற பொருட்களை வைத்து அட்டகாசமாக இந்த குழம்பு செய்து அசத்தலாம். வெண்டக்காய் காரகுழம்பு என்பது தமிழ்நாட்டில் பிரபலமான ஒரு காரமான குழம்பு வகையாகும். முருங்கைக்காய
நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று இந்த கார குழம்பு. இதை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு மிகவும் எளிதாக இருக்கிற பொருட்களை வைத்து அட்டகாசமாக இந்த குழம்பு செய்து அசத்தலாம்.
வெண்டக்காய் காரகுழம்பு என்பது தமிழ்நாட்டில் பிரபலமான ஒரு காரமான குழம்பு வகையாகும். முருங்கைக்காய், கத்தரிக்காய், பூண்டு போன்ற காய்கறிகளைக் கொண்டு காரகுழம்பு வகைகளை செய்யலாம், ஒவ்வொரு காய்கறியும் குழம்புக்கு தனிச் சுவையைத் தருகிறது, அதேபோல் வெண்டைக்காய் காரகுழம்பு அனைத்து வகையான கூட்டு மற்றும் பொரியலுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். வெண்டைக்காயில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
அந்த வெண்டைக்காயை வாரம் ஒருமுறை வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், அவர்களின் மூளை செயல்பாடு அதிகரிக்கும். புளி குழம்புன்னா யார்க்கு தான் பிடிக்காது . அதுலையும் வெண்டைக்காய் புளி குழம்பு நினைச்சாலே சாப்பிடணும் போல இருக்கும். சூடான சாதத்தில் வெண்டைக்காய் கார குழம்பு சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். கிராமத்து சுவை மாறாமல் வெண்டைக்காய் கார குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்.