வெண்டைக்காய் பால்கறி இப்படி செஞ்சு பாருங்க, ஒரு குன்டான் சாதம் இருந்தாலும் பத்தாது!
பொதுவாக வெண்டைக்காயை வறுவல், சாம்பார் செய்வது வழக்கம். எப்போதும் சேர்க்கப்படும் புளிக்கு பதிலாக இப்படி தேங்காய் பால் சேர்த்து சேர்த்தும் வெண்டைக்காய் பால்கறி செய்து அசத்தலாம். வெண்டைக்காய் கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும். வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளர்ச்சி
பொதுவாக வெண்டைக்காயை வறுவல், சாம்பார் செய்வது வழக்கம். எப்போதும் சேர்க்கப்படும் புளிக்கு பதிலாக இப்படி தேங்காய் பால் சேர்த்து சேர்த்தும் வெண்டைக்காய் பால்கறி செய்து அசத்தலாம். வெண்டைக்காய் கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும். வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளர்ச்சி உண்டாகும், மேலும் ஞாபக சக்தி அதிகரிக்கும்சூடான சாதத்துடன் மட்டுமல்லாமல் இட்லி, தோசைக்கு கூட தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும் இந்த வெண்டைக்காய் பால்கறி திருநெல்வேலியில் விசேஷமாக செய்வது உண்டு. இந்த ஸ்பெஷல் வெண்டைக்காய் பால்கறி நாமும் எப்படி வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.
எல்லோருக்கும் வெண்டைக்காய் என்றால் மிகவும் பிடித்தமான ஒரு காய்கறி வகையாக இருக்கும். ஆனால் அதை சரியாக சமைக்கா விட்டால் அதன் பிசுபிசுப்பு தன்மை அதனை வெறுக்க வைத்து விடும். ஆனால் வெண்டைக்காய் பால்கறி இப்படி ஒரு முறை செய்து கொடுத்தால், இனி அடிக்கடி இதைத்தான் வீட்டில் இருப்பவர்கள் கேட்பார்கள். அந்த அளவிற்கு சுவையை தரும் இந்த வெண்டைக்காய் பால்கறி நாமும் எப்படி செய்வது? என்பதை கற்றுக் கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.