காரசாரமான வெண்டைக்காய் மசாலா இப்படி செஞ்சு பாருங்க! எல்லாவிதமான வெரைட்டி சாதத்திற்கும் சூப்பரா இருக்கும்!

எல்லாருக்கும் வெண்டைக்காய் அப்படின்ன ரொம்ப பிடிக்கும் . வெண்டைக்காய் புளிக்குழம்பு வச்சா விரும்பி சாப்பிடாதவங்க இருக்கவே மாட்டாங்க. எல்லாருமே ரொம்ப விரும்பி சாப்பிடுற வெண்டைக்காய் மசாலா வெங்காயம் தக்காளி சேர்க்காம ரொம்பவே சூப்பரா பண்ண போறோம். இந்த வெண்டைக்காய் மசாலாவ பிடிக்காதவங்

By ·

எல்லாருக்கும் வெண்டைக்காய் அப்படின்ன ரொம்ப பிடிக்கும் . வெண்டைக்காய் புளிக்குழம்பு வச்சா  விரும்பி சாப்பிடாதவங்க  இருக்கவே மாட்டாங்க. எல்லாருமே ரொம்ப விரும்பி சாப்பிடுற வெண்டைக்காய் மசாலா வெங்காயம் தக்காளி சேர்க்காம ரொம்பவே சூப்பரா   பண்ண போறோம். இந்த வெண்டைக்காய் மசாலாவ பிடிக்காதவங்க கூட இந்த மாதிரி

 செய்து கொடுத்தா நல்லாவே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த வெண்டைக்காய் மசாலா பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எல்லாருக்கும் பிடிக்கும். இப்படி சுவையான வெண்டைக்காய்  மசாலாவை செய்து சாதத்து கூட சேர்த்து வச்சு சாப்பிடும்போது அப்படி ஒரு டேஸ்ட்டா இருக்கும். மசாலாவோட டேஸ்ட் மட்டும் இல்லாம வெண்டைக்காய் ரொம்ப அற்புதமான இருக்கும். எல்லாரும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க.

இந்த மாதிரி வெண்டைக்காய் செய்து கொடுத்தீங்கன்னா கொஞ்சம் கூட மிச்சம் இல்லாமல் சுத்தமா எல்லாமே காலி ஆயிடும். அந்த அளவுக்கு ரொம்பவே ருசியா இருக்கும் இந்த வெண்டைக்காய் மசாலா. அதுவும்  வெங்காயம் தக்காளி இதெல்லாம் எதுவுமே இல்லாம சூப்பரா சிம்பிளா பண்ண போறோம்.

இந்த வெண்டைக்காய் மசாலாவை தக்காளி, வெங்காயம் இல்லாத டைம்ல வீட்ல இருக்குற மசாலா பொருட்களை யூஸ் பண்ணி ரொம்ப சூப்பரா இருந்த வெண்டைக்காய் மசாலா பண்ணிடலாம். சரி வாங்க ரொம்ப சுவையான இந்த வெண்டைக்காய் மசாலா வெங்காயம் தக்காளி இல்லாமல் எப்படி பண்றதுன்னு தெரிஞ்சுக்கலாம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை