மணக்க மணக்க ருசியான வெண்டைக்காய் பொரியல் இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்! ஒரு தட்டு சோறும் காலியாகும்!
உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்கக்கூடிய சக்தி வெண்டைக்காய்க்கு உண்டு. வெண்டைக்காயில் இருக்கும் அபரிமிதமான சத்துக்கள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளை அளிக்க கூடியதாக இருக்கிறது. ஆனால் வெண்டைக்காயின் பிசுபிசுப்பு தன்மை சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என
உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்கக்கூடிய சக்தி வெண்டைக்காய்க்கு உண்டு. வெண்டைக்காயில் இருக்கும் அபரிமிதமான சத்துக்கள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளை அளிக்க கூடியதாக இருக்கிறது. ஆனால் வெண்டைக்காயின் பிசுபிசுப்பு தன்மை சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதால் அதை தவிர்த்து விடுகிறார்கள்.
வெண்டைக்காயில் இருக்கும் சத்துக்கள் முழுமையாக கிடைக்க ருசியான வெண்டைக்காய் பொரியல் இப்படி செய்து பாருங்கள். கண்டிப்பா திரும்ப திரும்ப செய்வீங்க. அவ்ளோ ருசியாக இருக்கும்.
வெண்டைக்காய் என்பது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்தி அதிகரிப்பதற்கும் மிகவும் அத்யாவஸ்யமான ஒரு காய்கறி என்பதை நாம் சிறு வயதில் இருந்தே கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அத்தகைய வெண்டைக்காயை ஒரு சில குழந்தைகள் உண்ண பிடிவாதம் பிடிப்பது உண்டு. அப்படி பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகள் கூட விரும்பி உண்ணக்கூடிய அளவிற்கு செய்யக்கூடிய ஒரு அருமையான வெண்டைக்காய் பொரியல் எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.