குக் வித் கோமாளி புகழ் கிரேஸ் அக்கா செய்த வெண்டைக்காய் துவையல் எப்படி செய்றதுன்னு பாருங்க!
வெண்டைக்காய் துவையல் அப்படின்னு சொன்ன உடனே அது எப்படி இருக்கும்? நல்லாருக்குமா அப்படின்னு ஒரே யோசனையா இருக்கும். ஆனா ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும் நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க. நம்ம கொள்ளு பருப்புல துவையல் துவரம் பருப்புல துவையல் தேங்காய் துவையல் மல
வெண்டைக்காய் துவையல் அப்படின்னு சொன்ன உடனே அது எப்படி இருக்கும்? நல்லாருக்குமா அப்படின்னு ஒரே யோசனையா இருக்கும். ஆனா ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும் நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க. நம்ம கொள்ளு பருப்புல துவையல் துவரம் பருப்புல துவையல் தேங்காய் துவையல் மல்லி துவையல் புதினா துவையல் அப்படின்னு நிறைய துவையல் செஞ்சிருப்போம். ஆனா இந்த மாதிரி ஒரு தடவை துவையல் செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் இது வெண்டைக்காய் துவையல் அப்படின்னே தெரியாது வெண்டைக்காய் நல்லா வதக்கி இந்த சட்னி செஞ்சோம் அப்படின்னா அதுல இருக்கிற வழவழப்பு தன்மை போயிடும்.
ரொம்ப ரொம்ப ருசியா இருக்க கூடிய இந்த வெண்டைக்காய் துவையல சுட சுட சாதத்துல போட்டு பிசைந்து சாப்பிடலாம் அவ்வளவு ருசியா இருக்கும். வெண்டைக்காய் சாப்பிட மாட்டோம் அப்படின்னு அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு சுட சுட சாதத்தில் போட்டு நல்லா பிசைஞ்சு ஊட்டி விட்ருங்க அது வெண்டைக்காய் துவையல் அப்படின்னே தெரியாது ஆனா வெண்டைக்காய் அவ்ளோ சத்துக்கள் இருக்கு. வெண்டைக்காய்ல கார குழம்பு வெண்டைக்காய் பொரியல், வெண்டைக்காய் கூட்டு சிப்ஸ்ன்னு நிறைய செஞ்சு இருப்பீங்க ஆனா ஒரு தடவை மட்டும் கண்டிப்பாக இந்த வெண்டைக்காய் துவையல் செஞ்சு பாருங்க.
உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் வீட்ல நிறைய வெண்டைக்காய் இருந்தா கூட கண்டிப்பா இந்த துவையல் ஒரு தடவ செஞ்சு பாருங்க. இந்த துவையல் செய்றது ரொம்ப ரொம்ப ஈஸிதான். சில சமயங்களில் குழம்பு ரசம் கூட்டுனு வைக்கிறதுக்கு உங்களுக்கு ரொம்ப சலிச்சு போச்சுன்னா அந்த மாதிரி டைம்ல கண்டிப்பா இந்த வெண்டைக்காய் துவையல் செஞ்சு பாருங்க. சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இந்த வெண்டைக்காய் துவையல் பழைய சாதத்துக்கும் கூட சூப்பரா இருக்கும் ரசம் சாதத்துக்கும் வச்சு சாப்பிடலாம்.
இந்த வெண்டைக்காய் துவையல் செஞ்சி சுடச்சுட சாதத்தில் போட்டு கிளறி குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸுக்கும் வைத்துவிடலாம். அவ்ளோ ருசியா இருக்கும். சூப்பரான இந்த வெண்டைக்காய் துவையல கண்டிப்பா ஒரு தடவை வீட்டில் செஞ்சு பாருங்க. பச்சை காய்கறிகளில் ஒன்றான இந்த வெண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதால் நிறைய நிறைய ஆரோக்கியங்கள் இருக்கு. கண்டிப்பா இதை உங்களோட உணவில சேர்த்துக்கோங்க இப்ப வாங்க இந்த வெண்டைக்காய் துவையல் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பெங்காலி வெண்டைக்காய் ப்ரை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!