சுவையான சோம்பேறி சிக்கன் வறுவல் இப்படி செஞ்சி பாருங்க! அசத்தலான சுவையில் இருக்கும்!
என்ன இது புதுசா சோம்பேறி சிக்கன் வறுவல் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்று யோசிக்கிறீங்களா.. ஆமாங்க எப்ப பார்த்தாலும் சிக்கன் வாங்கி சமைக்கணும்னு நினைச்சாலே அது ரொம்ப பெரிய வேலையாக தெரியும். அப்படி ரொம்ப பீல் பண்ணி என்னடா பண்றது அப்படின்னு யோசிக்கிறவங்களுக்கு எல்லாம் தான் இந்த
என்ன இது புதுசா சோம்பேறி சிக்கன் வறுவல் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்று யோசிக்கிறீங்களா.. ஆமாங்க எப்ப பார்த்தாலும் சிக்கன் வாங்கி சமைக்கணும்னு நினைச்சாலே அது ரொம்ப பெரிய வேலையாக தெரியும். அப்படி ரொம்ப பீல் பண்ணி என்னடா பண்றது அப்படின்னு யோசிக்கிறவங்களுக்கு எல்லாம் தான் இந்த ஈஸியான சோம்பேறி சிக்கன் வறுவல். நாம் சிக்கனை யூஸ் பண்ணி 65, பெப்பர் ப்ரை, குழம்பு , பிரியாணி, தந்தூரி இப்படி வித்தியாசமா உணவுகள் செய்திருப்போம்.
ஆனால் இப்ப பண்ண போறது சோம்பேறி சிக்கன் எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்க போறோம். ரொம்ப நிறைய வேலை செய்து வேலை செய்து டயர்டு ஆகுது அப்படி நினைக்கிறீங்களா ? அப்போ ரொம்ப ஈஸியா சிம்பிளா எதையாவது பண்ணி வேலைய முடிச்சுட்டே ரெஸ்ட் எடுக்கலாம் அப்படின்னு உங்களுக்கு தோணுதா ?அப்போ நீங்க இந்த சோம்பேறி சிக்கன் வறுவல் ரெடி பண்ணி சாப்பிடலாம். அப்படி என்ன இந்த சோம்பேறி சிக்கன் வறுவல் இருக்கு அப்படின்னா ரொம்ப வேலை செய்ய அலுப்பா இருக்கு அப்படின்னு நினைக்கிறவங்க எல்லாம் சிம்பிளா இந்த சிக்கனை செய்து டேஸ்ட்டாவே சாப்பிடலாம்.
அதே மசாலா வச்சி கொஞ்சம் வேற மாதிரி யூஸ் பண்ணி இந்த சிக்கன் செய்ய போறோம். நம்மளும் எவ்வளவு நாளைக்கு தான் ரொம்ப வேகமா நிறைய வேலைகளை செய்றது. அதுக்கு தான் சுலபமா சோம்பேறித்தனமா எப்படி சமைக்கிறது அப்படிங்கறது கத்துக்க போறோம். சுலபமா ஈஸியா இந்த சோம்பேறி சிக்கன் பண்ண போறோம். வாங்க இந்த சோம்பேறி சிக்கன் எப்படி செய்யலாம்.