அடுத்தமுறை மீன் வறுவல் இப்படி வித்யாசமாக லெமன் பெப்பர் சேர்த்து செஞ்சி பாருங்க காரசாரமான ரெசிபி!
அசைவ உணவுகளில் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் உணவானது கடல் உணவுகள் அதிலும் முக்கியமாக மீனுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த மீனை பொறுத்தவரை நாம் குழம்பு,பிரியாணி, புட்டு இவைகள் எல்லாம் விரும்பி உண்பதை விட வறுவல் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்
அசைவ உணவுகளில் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் உணவானது கடல் உணவுகள் அதிலும் முக்கியமாக மீனுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த மீனை பொறுத்தவரை நாம் குழம்பு,பிரியாணி, புட்டு இவைகள் எல்லாம் விரும்பி உண்பதை விட வறுவல் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடித்த மீன் உணவு என்றால் அது வறுவல் தான். அப்படிப்பட்ட மீனை லெமன் பெப்பர் வறுவல் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
குழந்தைகளுக்கு மீன் மிகவும் பிடிக்கும். உணவில் பிரதானம் சுவையாக உண்ண வேண்டும் என்பதுதான். நாம் இந்த லெமன் பெப்பர் வறுவலை செய்ய இருக்கிறோம். மீன் குழம்பு அதிக சுவையுடையதாகத்தான் இருக்கும். ளோஎஆமீன் பிரியாணியும் பிடித்தவர்களுக்கும் மீன் எப்படி செய்தாலும் நல்ல சுவையாக இருக்கும். இருந்தாலும் மீன் வறுவலுக்கு என்று தனியாக ஒருக கூட்டமே இருக்கின்றது .மீனில் இருக்கும் ஒமேகா 3 கால்சியம் வைட்டமின்கள் போன்றவை உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரக்கூடியவை. இவைகளில் கெட்ட கொழுப்புகள் இல்லாததால் இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதய நோயாளிகள் கூட மீன் உணவை உணவில் எடுத்து கொள்ளலாம். இந்த லெமன் பேப்பர் மீன் வறுவலை எந்த மீனில் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் வஞ்சரம் மீனில் செய்யலாம்.
முள் இல்லாத மீன் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதற்கு ஏதுவாகவும் இருக்கும்.அசைவ உணவு விருந்தென்றால் அதில் மீன் இல்லாமல் இருக்கவே இருக்காது அப்படிப்பட்ட மீனில் நீங்கள் லெமன் பெப்பர் வறுவல் செய்து கொடுத்தீர்கள் என்றால் வந்த விருந்தினர்களும் குடும்பத்தினர்களும் குழந்தைகளும் ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட லெமன் பெப்பர் சுலபமாக வீட்டில் இருக்கிற பொருட்களை வைத்து ரொம்ப குறைவான நேரத்தில் டேஸ்டியான மீன் வறுவல் எப்படி செய்து சாப்பிடலாம்.எப்படி லெமன், பெப்பர் சேர்த்து மீன் வறுவல் செய்வது என்று பார்க்கலாம்.