சுவையான எலுமிச்சை ரசம் இப்படி செய்து பாருங்க! சுடான சாதத்துடன் ஊற்றி சாப்பிட்டால் அப்படி இருக்கும்!

எப்பொழுதும் தக்காளி ரசம், புளி ரசம், என்று வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ இந்த எலுமிச்சை ரசம் ஒரு முறை செஞ்சி பாருங்க வெயிலுக்கு ஏற்ற சுவையில் இருக்கும். சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அமிர்தமாக இதையும் படியுங்கள் : ரசம் சாதம் குக்கரில் இப்படி ச

By swetha · 1/4/2023

எப்பொழுதும் தக்காளி ரசம், புளி ரசம், என்று வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ இந்த எலுமிச்சை ரசம் ஒரு முறை செஞ்சி பாருங்க வெயிலுக்கு ஏற்ற சுவையில் இருக்கும். சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அமிர்தமாக

இதையும் படியுங்கள் : ரசம் சாதம் குக்கரில் இப்படி சட்டுனு செஞ்சி பாருங்க! இதன் சுவையே தனி தான்!

இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் இருக்கும், சுலபமாக வீட்டிலே ருசியாக செய்து விடலாம். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Recipes AMP · Quick view
View full