Advertisement
ஜூஸ்

லிட்சி பழ மில்க் ஷேக் இப்படி ஈஸியாக வீட்டிலயே ட்ரை பண்ணி பாருங்க! அமிர்தமாக இருக்கும்!

Advertisement

பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. மில்க் ஷேக்கில் பல வகைகள் உள்ளன. சாக்லேட் மில்க் ஷேக், வெண்ணிலா மில்க் ஷேக் மற்றும் ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் என்று ‌சொல்லிக் கொண்டே செல்லலாம். நாம் சற்று ‌வித்தியாசமாக லிட்சி மில்க் ஷேக் செய்து பருகலாம். லிச்சி பழத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அதிலும் இதில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளதால், இது செரிமான மண்டலத்தை சீராக இயக்குவதோடு, உடலுக்கு எனர்ஜியை தரக்கூடியது.

இந்த பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை சிறப்பான முறையில் மில்க் ஷேக் போட்டு குடிக்கலாம். தற்போதைய காலத்தில் குழந்தைகள் அனைவரும் விரும்பி குடிக்கும் ஒரு பானம் என்றால் அது மில்க் ஷேக் தான். மேலும் இந்த லிச்சி மில்க் ஷேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது குழந்தைகளுக்கு பிடித்தவாறும், வித்தியாசமான சுவையிலும் இருக்கும்.

Advertisement

மாலையில் குழந்தைகளுக்கு எப்போதும் டீ, காபி, பால் கொடுப்பதற்கு பதிலாக, சற்று வித்தியாசமாக பிஸ்கட் கொண்டு மில்க் ஷேக் செய்து கொடுங்கள். கடைகளில் விற்கும் மில்க் ஷேக் கெடாமல் இருப்பதற்காக சில ரசாயன பொருட்கள் சேர்த்து தயார் செய்து இருப்பார்கள். ஆனால் வீட்டில் இயற்கையான முறையில் எளிமையாக மில்க் ஷேக் தயாரிக்கலாம். ஆம் இப்போது அந்த லிச்சி மில்க் ஷேக்கை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

லிட்சி மில்க் ஷேக் | Litchi Milk Shake Recipe In Tamil

Print Recipe
மாலையில்
Advertisement
குழந்தைகளுக்கு எப்போதும் டீ, காபி, பால் கொடுப்பதற்கு பதிலாக, சற்று வித்தியாசமாக பிஸ்கட் கொண்டு மில்க் ஷேக் செய்து கொடுங்கள். கடைகளில் விற்கும் மில்க் ஷேக் கெடாமல் இருப்பதற்காக சில ரசாயன பொருட்கள் சேர்த்து தயார் செய்து இருப்பார்கள். ஆனால் வீட்டில் இயற்கையான முறையில் எளிமையாக மில்க் ஷேக் தயாரிக்கலாம். ஆம் இப்போது அந்த லிச்சி மில்க்
Advertisement
ஷேக்கை எப்படி செய்வதென்று பார்ப்போம்.மேலும் இந்த லிச்சி மில்க் ஷேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது குழந்தைகளுக்கு பிடித்தவாறும், வித்தியாசமான சுவையிலும் இருக்கும்.
Course Drinks
Cuisine tamil nadu
Keyword லிட்சி மில்க் ஷேக்
Prep Time 5 minutes
Cook Time 8 minutes
Servings 4
Calories 47

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 15 லிட்சி பழம்
  • 1 கப் காய்ச்சியபால்
  • 1/2 கப் வெண்ணிலா ஐஸ்கிரீம்
  • 3/4 கப் சர்க்கரை
  • 4 ஐஸ் கட்டிகள்

Instructions

  • முதலில் லிட்சி பழத்தை நன்கு கழுவி அதில் இருக்கும் தோல் மற்றும் கொட்டை நீக்கி அதில் இருக்கும் பழத்தின் விழுதை மட்டும் தனியே எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு மிக்ஸியில் பழத்தின் விழுது, சிறிதளவு தண்ணீர், காய்ச்சிய பால் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  • பின்னர் அதில் வெண்ணிலா ஐஸ்கிரீம் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்ததை ஒரு கண்ணாடி டம்ளருக்கு மாற்றி சிறிது ஐஸ் கட்டிகள் சேர்த்து இறுதியாக நறுக்கிய உலர் பருப்பு தூவலைச் சேர்த்து அருந்தினால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
  • அவ்வளவுதான் சுவையான லிட்சி மில்க் ஷேக் தயார்.

Nutrition

Serving: 40g | Calories: 47kcal | Carbohydrates: 8.9g | Protein: 15g | Saturated Fat: 2.4g | Sodium: 27mg | Potassium: 87mg | Sugar: 8.9g
Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!

எல்லாருக்குமே சிக்கன் என்றாலும் புடிக்கும் சப்பாத்தி என்றாலும் ரொம்ப பிடிக்கும். இப்படி சிக்கனையும் சப்பாத்தியும் தனித்தனியா சாப்பிட்டு கவலைப்படாம சிக்கன்…

7 மணி நேரங்கள் ago

மே மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒரு சில குணங்கள் இருக்கும். ஒரு சில நபர்களுக்கு அவர்களுடைய குணங்கள் ராசி நட்சத்திரத்தை பொருத்தும்…

8 மணி நேரங்கள் ago

ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை…

9 மணி நேரங்கள் ago

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

12 மணி நேரங்கள் ago

மணக்க மணக்க ருசியான தட்டை பயறு சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து…

12 மணி நேரங்கள் ago

கருவாட்டு தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ஒரு சிலருக்கு கருவாடு மீன் அப்படின்னு சொன்னாலே ரொம்ப பிடிக்கும். கருவாடு மீன் எல்லாமே விரும்பி சாப்பிடுறவங்களும் இருக்காங்க. ஒவ்வொருத்தரும்…

13 மணி நேரங்கள் ago