ருசியான சாமை காரப்புட்டு அசத்தலான சுவையில் சில நிமிடத்தில் இப்படி செஞ்சு பாருங்க!

கம்பு, திணை, கேழ்வரகு போன்ற தானிய வகைகளில் சாமை கொண்டு செய்யப்படும் இந்த கார புட்டு ரொம்பவே அசத்தலான சுவையையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கக் கூடியது ஆகும். தினமும் இட்லி, தோசை என்று சாப்பிட்டவர்களுக்கு இந்த சாமை கார புட்டு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். புட்டு வகைகள் என்றாலே, உ

By ·

கம்பு, திணை, கேழ்வரகு போன்ற தானிய வகைகளில் சாமை கொண்டு செய்யப்படும் இந்த கார புட்டு ரொம்பவே அசத்தலான சுவையையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கக் கூடியது ஆகும். தினமும் இட்லி, தோசை என்று சாப்பிட்டவர்களுக்கு இந்த சாமை  கார புட்டு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும்.

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக சாமை மாவில் செய்யும் சாமை புட்டு, உடலுக்கு அதிகப்படியான சத்தை சேர்க்கும். குழந்தைகளுக்கு இந்தப் புட்டு மிகவும் பிடிக்கும். இனிப்பு புட்டு சாப்பிட  சில பேர் வீட்டில் சிரமப்படுவார்கள். அதிகமாக சாப்பிட்டால் திகட்டும் என்பதால். ஆனால், சிரமமே இல்லாமல் இட்லி பானையில், சாமை காரப்புட்டை சுலபமாக வீட்டில் செய்திடலாம்.

சாமை மாவினை வேக வைத்து தாளிப்பு கொடுத்து செய்யக்கூடிய இந்த காரப் புட்டு குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள் எனவே இந்த ஆரோக்கியம் மிகுந்த சாமை கார புட்டு எப்படி செய்வது? என்பதை நாமும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full