Advertisement
அசைவம்

காரசாரமான ஈரல் ப்ரை இப்படி செய்து பாருங்க!

Advertisement

அசைவ பிரியர்களுக்கு பிடித்த ஈரல் ப்ரை, இப்படி ஒரு முறை செய்து சாப்பிடுங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும். சாதத்துடன் சைடு டிஷாக சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். அதுமட்டும் அல்லாமல் ஈரல் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது, இதை சாப்பிடுவதால் உடலுக்கு சத்துக்கள் கிடைக்கும். கர்ப்பிணி பெண்கள் ஆட்டு ஈரல் சாப்பிடுவதால் கர்ப கலைகளில் ரத்த அணுக்களை அதிகரிக்கும்.

இந்த ரெசிபி செய்வதும் ஈஸி, குறைவான நேரத்திலும், சுலபமாகவும், சுவையாகவும் செய்து விடலாம்.

Advertisement

ஈரல் ப்ரை | Liver Fry Recipe In Tamil

Print Recipe
அசைவ பிரியர்களுக்கு பிடித்த ஈரல் ப்ரை, இப்படி ஒரு முறை செய்து சாப்பிடுங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும். சாதத்துடன் சைடு டிஷாக சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். அதுமட்டும் அல்லாமல் ஈரல் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது, இதை சாப்பிடுவதால் உடலுக்கு சத்துக்கள் கிடைக்கும். கர்ப்பிணி பெண்கள் ஆட்டு ஈரல் சாப்பிடுவதால் கர்ப கலைகளில் ரத்த அணுக்களை அதிகரிக்கும்.
Advertisement
இந்த ரெசிபி செய்வதும் ஈஸி, குறைவான நேரத்திலும், சுலபமாகவும், சுவையாகவும் செய்து விடலாம்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword liver fry, ஈரல் ப்ரை
Prep Time 5 minutes
Cook Time 15 minutes
Total Time 21 minutes
Servings 4 people

Equipment

  • 1 கடாய்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • ¼ கிலோ ஈரல்
  • 2 வெங்காயம்
  • 2 ஸ்பூன் மிளகுத்தூள்
  • 1 ஸ்பூன் சீரகத்தூள்
  • ½ ஸ்பூன் மஞ்சள் தூள்
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவைக்கேற்ப

Instructions

செய்முறை:

  • முதலில் ஈரலை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தையும் நறுக்கிக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  • இதனுடன் ஈரல், மிளகுத்தூள், சீரகம், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி சிறுதளவு தண்ணீர் தெளித்து அடுப்பை சிமில் வைத்து கடாயை மூடி விடவேண்டும்.
  • சிறிது நேரம் கழித்து ஈரல் வெந்ததும் கிளறி இறக்கவும்.
  • இப்பொழுது காரசாரமான ஈரல் தயார்.
Advertisement
swetha

Recent Posts

அடுத்தமுறை இப்படி பாலமேடு ஸ்பெஷல் ஆனியன் ரவா தோசை இப்படி செய்து பாருங்க!

அனைவரும் விரும்பி உண்ணும் இந்த உணவு, மேலும் ஈஸியான ரெசிபியும் கூட. இப்பொது ஆனியன் ரவா தோசையை எப்படி செய்வதென்று…

57 நிமிடங்கள் ago

மீந்து போன இட்லியில் இனி ருசியான இட்லி முட்டை உப்புமா இப்படி செய்து பாருங்க உப்புமா மிச்சமாகாது!

காலையில் எழுந்ததும் பெரும்பாலும் நாம் செய்யும் ஒரு வழக்கமான உணவு இட்லி! இந்த இட்லி சில சமயங்களில் அதிகமாக சுட்டு…

2 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் முலாம்பழ கேசரி இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!

உங்கள் குழந்தை மாலையில் இனிப்பாக சாப்பிட ஏதேனும் கேட்டால், அவர்களுக்கு உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் ஓர் இனிப்பு பலகாரத்தை…

3 மணி நேரங்கள் ago

அடுத்தமுறை மீன் வாங்கினால் கமகமனு ஃபிஷ் டிக்கா மசாலா இப்படி ஒருமுறை செய்து பாருங்க

மீன் பிரியர்களுக்கு இந்த ருசியான ஃபிஷ் டிக்கா மசாலா கண்டிப்பாக ரொம்பவும் பிடித்து போய்விடும். அதிகம் மெனக்கெடாமல் ரொம்பவும் சுலபமாக …

5 மணி நேரங்கள் ago

சனிபகவானின் வக்கிர பார்வையால் யோகத்தை பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள்

சனிபகவானின் மாற்றத்தால் ஒவ்வொரு ராசிக்கும் தாக்கம் நிச்சயமாக ஏற்படும் அந்த வகையில் இப்பொழுது சனி பகவான் கும்ப ராசியில் இருக்கிறார்…

7 மணி நேரங்கள் ago

இந்த வெயிலுக்கு சூப்பரான மசாலா மோர் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து பாருங்க!

இந்த வெயிலுக்கு நமக்கு சாப்பிடணும்  அப்படின்னு கூட தோணாது. நம்ம நினைக்கிறது எல்லாம் எதாவது ஜூஸ் குடிக்கணும் நீராகாரமா ஏதாவது…

8 மணி நேரங்கள் ago