மாவு குழம்பு இந்த மாதிரி ஒரு தடவை சட்டுன்னு செஞ்சு பாருங்க ரொம்ப ருசியா இருக்கும்!!

மாவு குழம்பு அப்படின்னா உடனே என்ன மாவு குழம்பு அப்படின்னு யோசிக்கிறீங்களா? கடலை மாவு வச்சு செய்யப் போற ஒரு சூப்பரான ரெசிபி தான் இது. பாம்பே சட்னி மாதிரி தான் இருக்கும். ஆனா கொஞ்சம் வித்தியாசமான சுவையில டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் அப்படின்னு

By Prem Kumar · 6/4/2026

மாவு குழம்பு அப்படின்னா உடனே என்ன மாவு குழம்பு அப்படின்னு யோசிக்கிறீங்களா? கடலை மாவு வச்சு செய்யப் போற ஒரு சூப்பரான ரெசிபி தான் இது. பாம்பே சட்னி மாதிரி தான் இருக்கும். ஆனா கொஞ்சம் வித்தியாசமான சுவையில டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷாக வச்சு சாப்பிடலாம். இந்த டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே ரெண்டு மூணு இட்லி சேர்த்து சாப்பிடுறாங்க. வீட்ல சாம்பார் வைக்க பருப்பு இல்லாத சமயத்துல இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.

இந்த டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. எப்பவுமே ஒரே மாதிரியா சட்னி, சாம்பார் அப்படின்னு வைக்காமல் இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த டேஸ்டான ரெசிபிக்கு சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. இந்த ரெசிபி ரொம்பவே சிம்பிளான பத்து நிமிஷத்துல செய்யக்கூடிய ஒரு ரெசிபி. இந்த ரெசிபிக்கு நீங்க குழம்பு மிளகாய் தூள் கூட சேர்த்துக் கொள்ளலாம் ஆனா கொஞ்சம் கம்மியா சேர்க்கணும்.

மஞ்சள் நிறம் இதுல இருக்கணும் அப்பதான் பார்க்கிறதுக்கு சூப்பரா இருக்கும். குழம்பு மிளகாய்த்தூள் இல்லாதவங்க கொஞ்சமா தனியா தூள் மிளகாய் தூள் கூட சேர்த்துக் கொள்ளலாம். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா எல்லாருமே செஞ்சு பாருங்க காரத்துக்கு பச்சை மிளகாய் கொஞ்சம் அதிகமாவே சேர்த்துக்கோங்க. குழந்தைகளுக்கு கொடுக்கும் போது கொஞ்சம் பார்த்து சேர்த்துக் கொள்ளலாம். ரொம்ப ருசியான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா யாருமே வேண்டாம் அப்படின்னு சொல்லாம சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த ருசியான மாவு குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : வீடே மணக்க மணக்க கடலைப்பருப்பு குழம்பு இப்படி வைத்து பாருங்கள், சாப்பிட அருமையாக இருக்கும்!

Recipes AMP · Quick view
View full