இரவு உணவுக்கு ஏற்ற ருசியான மக்ரோனி பாஸ்தா இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி!

குழந்தைகளுக்கு மதியம், என்ன லன்ச் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ சட்டுனு இந்த மக்ரோனி பாஸ்தா செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு வருவாங்க. அதுமட்டும் அல்லாமல் மக்ரோனி என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதுவும் இந்த மாறி செஞ்சி கொடுத்திக

By ·

குழந்தைகளுக்கு மதியம், என்ன லன்ச் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ சட்டுனு இந்த மக்ரோனி பாஸ்தா செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு வருவாங்க. அதுமட்டும் அல்லாமல் மக்ரோனி என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று.

அதுவும் இந்த மாறி செஞ்சி கொடுத்திக்கான மீண்டும் எப்பொழுது செய்விங்க அம்மா என்று கேட்டு தொல்லை பண்ணுவாங்க. எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படியுங்கள் : ருசியான முட்டை பாஸ்தா இப்படி செய்து பாருங்க! தினசரி இட்லி, தோசை செய்வதற்கு ஒரு மாறுதலாக இருக்கும்!

Recipes AMP · Quick view
View full