பார்த்தாலே நாவில் எச்சி ஊறும் ருசியான மெட்ராஸ் மஷ்ரூம் குருமா இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்கள்!
மஸ்ரூம்ல பல உணவு வகைகள் செய்து சாப்பிடு இருப்போம். மஸ்ரூம் ப்ரை, மஷ்ரூம் கிரேவி, மஸ்ரூம் பிரியாணி, மஸ்ரூம் தோசை எப்படி பல வெரைட்டிகளில் மஷ்ரூம் யூஸ் பண்ணி இருப்போம்.இப்போது சூப்பரான ஒரு மஷ்ரூம் குருமா வச்சு சாப்பிட போறோம். இந்த மெட்ராஸ் ஸ்டைல் மஷ்ரூம் குருமா இட்லி, தோசை, சப்பாத்த
மஸ்ரூம்ல பல உணவு வகைகள் செய்து சாப்பிடு இருப்போம். மஸ்ரூம் ப்ரை, மஷ்ரூம் கிரேவி, மஸ்ரூம் பிரியாணி, மஸ்ரூம் தோசை எப்படி பல வெரைட்டிகளில் மஷ்ரூம் யூஸ் பண்ணி இருப்போம்.இப்போது சூப்பரான ஒரு மஷ்ரூம் குருமா வச்சு சாப்பிட போறோம். இந்த மெட்ராஸ் ஸ்டைல் மஷ்ரூம் குருமா இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி எல்லாத்துக்குமே ரொம்பவே சூப்பரா இருக்கும்.
இந்த மஷ்ரூம் குருமாவை நம்ம மெட்ராஸ் ஸ்டைலில் இந்த மஷ்ரூம் குருமாவை எப்படி வைக்கிறது பார்க்க இருக்கோம். இந்த மஷ்ரூம் குருமா ரொம்பவே சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். மஷ்ரூம் உணவுகள் அப்படிங்கும் போது அது குழந்தைகளுக்கு ரொம்பவே ஒரு புடிச்ச உணவாக இருக்கிறதுனால நீங்க மஷ்ரூம் யூஸ் பண்ணி எந்த மாதிரியான ஒரு உணவு செய்து கொடுத்தாலும் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
அதுலயும் இந்த மாதிரி சப்பாத்தி சாப்பிட மாட்டேன் பூரி தோசை சாப்பிடுவதற்கு அடம்பிடிக்கிற குழந்தைகளுக்கு மஷ்ரூம் வெச்சு இந்த மாதிரி கிரேவி செஞ்சு கொடுக்கும்போது அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. அதுக்கப்புறம் நீங்க எப்ப எல்லாம் மஷ்ரூம் வாங்குறிங்களோ அப்பெல்லாம் இந்த குருமா வச்சு குடுக்க சொல்லி உங்ககிட்ட ரொம்பவே அடிபிடிப்பாங்க. அந்த அளவுக்கு சுவையான இந்த மெட்ராஸ் ஸ்டைல் குருமா எப்படி செய்யறது அப்படின்னு பார்க்கலாம் வாங்க.
இதையும் படியுங்கள் : சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான காளான் குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!