தித்திக்கும் சுவையில் மதுரை ஸ்பெஷல் பட்டர் பன் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
மதுரை ஸ்பெஷல் சூடான சுவையான பட்டர்பன் இதனை மதுரைக்கு சென்று தான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை நம் வீடுகளில் செய்து சாப்பிட்டு சுவைக்கலாம் ஒரு மாற்றாக சூடாக சுவையாக செய்யப்படும் பட்டர்பன் இது மதுரை புகழ் கொண்டது இதை சாப்பிடாமல் யாரும் இருந்ததில்லை சாப்பிட்ட பின்பு இதை இன்னொ
மதுரை ஸ்பெஷல் சூடான சுவையான பட்டர்பன் இதனை மதுரைக்கு சென்று தான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை நம் வீடுகளில் செய்து சாப்பிட்டு சுவைக்கலாம் ஒரு மாற்றாக சூடாக சுவையாக செய்யப்படும் பட்டர்பன் இது மதுரை புகழ் கொண்டது இதை சாப்பிடாமல் யாரும் இருந்ததில்லை சாப்பிட்ட பின்பு இதை இன்னொன்று என்று கேட்காமல் யாரும் இருந்ததில்லை,குழந்தைகள்
இதையும் படியுங்கள் : காரசாரமான பன்னீர் புர்ஜி தோசை இப்படி செஞ்சி பாருங்க!
முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான மதுரை பட்டர் பன் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த மதுரை பட்டர் பன் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.