Advertisement
சட்னி

மதுரை தண்ணீர் சட்னி இப்படி செய்து பாருங்க! 2 இட்லி அதிகமாகவே சாப்பிடுவாங்க!

Advertisement

எப்பொழுதும் இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னி, போன்று செய்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? உங்களுக்கு காரசாரமாக சாப்பிடனுனு தோணுதா? அப்போ இந்த கார சாப்பிடனுனு செய்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும். இது போன்று தண்ணீர் சட்னி

இதையும் படியுங்கள்:நெல்லை ஸ்பெஷல் கார சட்னி இப்படி ஓரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

ஹோட்டல்களில் தான் சிலர் ருசித்திருப்பார்கள். வீட்டில் அதே சுவையில் செய்து ருசித்திருக்க மாட்டீர்கள். இப்பொழுது அந்த கவலை வேண்டாம். வீட்டிலேயே சுலபமாக ஹோட்டல் தண்ணீர் சட்னி எப்படி செய்யலாம் என்றுதான் இப்பொழுது பார்க்க போகிறோம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மதுரை தண்ணீர் சட்னி விரும்பி உண்பர். அதனால் இன்று இந்த தண்ணீர் சட்னி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

மதுரை தண்ணீர் சட்னி| Madurai Water Chutny Receipe in Tamil

Print Recipe
எப்பொழுதும் இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னி, போன்று செய்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? உங்களுக்கு காரசாரமாக சாப்பிடனுனு தோணுதா? அப்போ இந்த கார சாப்பிடனுனு செய்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும். இது போன்று தண்ணீர் சட்னி ஹோட்டல்களில் தான் சிலர் ருசித்திருப்பார்கள். வீட்டில் அதே சுவையில் செய்து ருசித்திருக்க மாட்டீர்கள். இப்பொழுது அந்த கவலை வேண்டாம். வீட்டிலேயே சுலபமாக ஹோட்டல் தண்ணீர் சட்னி எப்படி செய்யலாம் என்றுதான் இப்பொழுது பார்க்க போகிறோம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மதுரை தண்ணீர் சட்னி விரும்பி உண்பர்.
Advertisement
அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடு வார்கள்.
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword water Chutny, தண்ணீர் சட்னி
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 4 people
Calories 432

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

  • 2 பச்சை மிளகாய்
  • 5 பூண்டு
  • 1 வெங்காயம்
  • 2 tbsp பொரிகடலை
  • ¼ tsp கடுகு
  • ½ tsp] உளுத்தம் பருப்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 2 மிளகாய் வற்றல்
  • தேவையான அளவு தண்ணீர்                     
  • உப்பு சிறிதளவு

Instructions

  • மதுரை தண்ணீர் சட்னி செய்ய முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கி பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
  • பின் கலவை ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் கலவையை போட்டு அதில் பொரிகடலை, உப்பு சேர்த்து அரைத்துக் தனியே எடுத்து கொள்ள வேண்டும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கருவேப்பிலை தாளித்து கலவையில் போட வேண்டும்.
  • ஷட்டியில் சிறிது நீரை ஊற்ற வேண்டும். இப்பொழுது சுவையான மதுரை தண்ணீர் சட்னி தயார்.

Nutrition

Serving: 250gm | Calories: 432kcal | Carbohydrates: 21g | Cholesterol: 43mg | Sodium: 134mg | Potassium: 432mg | Calcium: 3.4mg
Advertisement
Prem Kumar

Recent Posts

சாக்லேட் குல்ஃபி வீட்லயே செஞ்சு ஜாலியா சாப்பிடுங்க!

ஐஸ்கிரீம் அப்படி என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ல நிறைய வகைகள் இருக்கு கப் ஐஸ்,குச்சி ஐஸ்,குல்பி ஐஸ், கோன்…

8 மணி நேரங்கள் ago

ஈரல் மிளகு வறுவல், வீட்டில் இப்படி சமைத்து பாருங்கள், இதன் சுவைக்கு ஒரு பிடி சாதமும் மிஞ்சாது!

பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக…

8 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் பாசிப்பருப்பு பிரதமன் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

பிரதமன் என்றால் பாயாசம் என்று அர்த்தம் ஆகும். பல வகையான பொருட்களைக் கொண்டு பல வகைகளில் தயாரிக்கப்படும், இந்த பிரதமன்…

9 மணி நேரங்கள் ago

இட்லி ,தோசை சாதம்,சப்பாத்திக்கு அருமையான பாலக் கீரை தால் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

இரும்புச்சத்து அதிகம் நிறைந்த இந்த பாலக் கீரையை வாரத்தில் ஒரு நாளாவது நம்முடைய உணர்வோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும்…

10 மணி நேரங்கள் ago

வாஸ்து சாஸ்திரத்தின் படி கற்றாழையை வீட்டில் எந்த திசையில் வைத்தால் நல்லது என்று பார்க்கலாம்

கற்றாழை ஒரு சில இடங்களில் கொத்து கொத்தாக நிறைய இருக்கும் ஆனால் கற்றாழையின் பயன்கள் நமக்கு தெரியாததால் அதனை அலட்சியமாக…

14 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் சூப்பரான மலபார் முட்டை பிரியாணி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக முட்டை பிரியாணி என்றால் சொல்லவா…

15 மணி நேரங்கள் ago