மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மேகி மஞ்சூரியன் இப்படி ஒரு தரம் வீட்டில் செய்து பாருங்கள்!

மஞ்சூரியன் உணவு வகை அப்படிங்கறது எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும். மஞ்சூரியன்ல பன்னீர் மஞ்சூரியன், மஸ்ரூம் மஞ்சூரியன், சிக்கன் மஞ்சூரியன்,பிஷ் மஞ்சூரியன், ப்ரான் மஞ்சூரியன் நிறைய வெரைட்டிஸ் கூட இருக்கு. இத்தனை நிறைய வெரைட்டிஸ் இருக்கு நாம இன்னைக்கு ரொம்பவே சுலபமா இப்போ செய்யப் போ

By ·

மஞ்சூரியன் உணவு வகை அப்படிங்கறது எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும். மஞ்சூரியன்ல பன்னீர் மஞ்சூரியன், மஸ்ரூம் மஞ்சூரியன், சிக்கன் மஞ்சூரியன்,பிஷ் மஞ்சூரியன், ப்ரான் மஞ்சூரியன் நிறைய வெரைட்டிஸ் கூட இருக்கு. இத்தனை  நிறைய வெரைட்டிஸ் இருக்கு நாம இன்னைக்கு ரொம்பவே சுலபமா இப்போ செய்யப் போறது  வித்தியாசமான மேகி மஞ்சூரியன். எப்படி வீட்டிலேயே மேகி மஞ்சூரியன சுலபமாக செய்து சாப்பிட போறோம் அப்படின்னு பார்க்க போறோம்.

இந்த மேகி மஞ்சூரியன் சாப்பிடுவதற்கு ரொம்ப சுவையா இருக்கும். இந்த மேகி மஞ்சூரியனை சைனீஸ் ஸ்டைலில் எப்படி வீட்டிலேயே செய்வது அப்படிங்கறது தெரிஞ்சுக்க போறோம்.  மேகி அப்படின்னாலே குழந்தைகள் எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். இந்த சுவையான மேகியை வைத்து எப்போது நம்ம நூடுல்ஸ் மாதிரி செய்து தான் சாப்பிட்டிருக்கோம். ஆனால் இன்னைக்கு அந்த மேகியை வைத்து எப்படி சூப்பரான ஒரு மஞ்சூரியன் செய்து சாப்பிடலாம் அப்படின்னு தெரிஞ்சிருக்கோம்.

இந்த மேகி மஞ்சூரியன் குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும் சும்மாவே மேகினா குழந்தைகளுக்கு பிடிக்கும் அதுலயும் மஞ்சூரியன் மாதிரி செஞ்சு கொடுக்கும்போது வேற லெவல்ல விரும்பி சாப்பிடுவாங்க. மஞ்சூரியன் எப்போதும் சாதத்துக்கு சைடிஷா மட்டும்தான்  சாப்பிட்டு இருக்கோம்.  ஆனா இவைகள் எல்லாம் சிற்றுண்டி போலவும் சாப்பிடலாம். நமக்கு எப்படி சாப்பிட விருப்பம் இருக்கிறதோ அந்த மாதிரி மஞ்சூரியன சாப்பிடலாம். எப்படி சுலபமா சைனீஸ் ஸ்டைல மேகி மஞ்சூரியன் வீட்டிலேயே செய்யலாம் அப்படினு தெரிஞ்சிக்கலாம் வாங்க.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை