மகாராஷ்டிரா பன்னீர் இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!

இப்போ ரீசன்ட் ஆக ஃபேமஸ் இருக்கக்கூடிய இந்த மகாராஷ்டிரா பன்னீர் ரெசிபி எப்படி செய்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கா கவலையே படாதீங்க இதே செய்முறையில் செஞ்சு பாருங்க உங்களுக்கு சூப்பரான ரெசிபி கிடைக்கும். பன்னீர் வச்சு பன்னீர் டிக்கா, பன்னீர் மஞ்சூரியன், பன்னீர் பிரியாணி, பன்னீர் பிரைட்

By Prem Kumar · 10/3/2025

இப்போ ரீசன்ட் ஆக ஃபேமஸ் இருக்கக்கூடிய இந்த மகாராஷ்டிரா பன்னீர் ரெசிபி எப்படி செய்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கா கவலையே படாதீங்க இதே செய்முறையில் செஞ்சு பாருங்க உங்களுக்கு சூப்பரான ரெசிபி கிடைக்கும். பன்னீர் வச்சு பன்னீர் டிக்கா, பன்னீர் மஞ்சூரியன், பன்னீர் பிரியாணி, பன்னீர் பிரைட் ரைஸ், பன்னீர் பட்டர் மசாலா, பாலக் பன்னீர் அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க‌. அந்த வகையில பன்னீர் 65 கூட டிரை பண்ணி பார்த்திருப்பீங்க அப்படி இருக்கும் போது இன்னைக்கு நம்ம ஒரு சூப்பரான மகாராஷ்டிரா பன்னீர் ரெசிபி ரொம்ப ரொம்ப சிம்பிளா எப்படி செய்றதுன்னு பார்க்க போறோம்.

இந்த ரெசிபி சாப்பிடறதுக்கு நல்லா காரசாரமாகவும் புளிப்பாவும் டேஸ்டாவும் இருக்கும். குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். வீட்ல ஏதாவது பிரைடு ரைஸ் செய்யப் போறீங்கனா இந்த சைட் டிஷ் ஒரு தடவ செஞ்சு பாருங்க. நல்லா கிரிஸ்பியா சாஃப்டா சாப்பிடுறதுக்கு அவ்ளோ ருசியா இருக்கும். இந்த ருசியான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாரும் போட்டி போட்டுட்டு சாப்பிடுவாங்க. பிரியாணி செய்யும்போது கூட இதை சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம்.

சைவ பிரியர்களுக்கு அதிகமான புரத சத்துக்கள் பன்னீரில் கிடைக்கும் அதனால பன்னீரை அடிக்கடி சேர்த்துக்கிறது நல்லது ரெசிபி செஞ்சு கொடுத்தா கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. அந்த வகையில இந்த ரெசிபியை கண்டிப்பா வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க. இத ஸ்னாக்ஸ் மாதிரி கூட குழந்தைகளுக்கு கொடுக்கலாம். வீட்ல ஏதாவது சிம்பிளா செய்யும் போது அதை குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸா கொடுக்கறீங்க அப்படின்னா தொட்டுக்க இந்த மாதிரி வித்தியாசமாகவும் டேஸ்டாவும் செஞ்சு கொடுக்கலாம்.

இந்த ரெசிபி செய்றதுக்கு நம்ம பூண்டு பச்சை மிளகாய், வேர்க்கடலை நல்லா வறுத்து சேர்க்கணும் எண்ணெய் சேர்க்காமல் வறுக்கணும். இதுகூட கொத்தமல்லி இலைகள் எலுமிச்சை சாறு எல்லாம் சேர்த்து இடிக்கல் இருந்தால் இடிக்கல்லில் இடித்து சேர்க்கலாம். இடிக்கல் இல்லை அப்படின்னா மிக்ஸி ஜாரில் கொரகொரப்பா அரைச்சு சேர்த்துக்கலாம். பன்னீர்ல தடவி ஒரு பத்து நிமிஷம் ஊற வெச்ச பின்னாடி அதுக்கப்புறம் இந்த ரெசிபிய செஞ்சா டேஸ்டா இருக்கும். இத செய்றதுக்கு நிறைய நேரம் தேவைப்படாது குறைவான நேரமும் குறைவான பொருட்களும் மட்டுமே போதுமானது. இப்ப வாங்க இந்த சுவையான மகாராஷ்டிரா பன்னீர் ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் சூப்பரான பன்னீர் சில்லி ப்ரை இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

Recipes AMP · Quick view
View full