Advertisement
ஸ்நாக்ஸ்

மாலை நேர ஸ்நாக்ஸாக ருசியான மைதா பிஸ்கட் டக்குனு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!!

Advertisement

உங்கள் வீட்டில் மைதா மாவு இருக்க? அதை வைத்து சூப்பரான ஸ்னாக்ஸ் செய்யலாம். இது போன்று மைதா பிஸ்கட் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. செய்த உடனேயே காலியாகி விடும் அவ்வளவு அட்டகாசமான சுவையில் இந்த பிஸ்கட் இருக்கும்.

எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

மைதா பிஸ்கட் | Maidha Biscuit Recipe In Tamil

Print Recipe
உங்கள் வீட்டில் மைதா மாவு இருக்க? அதை வைத்து சூப்பரான ஸ்னாக்ஸ் செய்யலாம். இது போன்று மைதா பிஸ்கட் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. செய்த உடனேயே காலியாகி விடும் அவ்வளவு அட்டகாசமான சுவையில் இந்த பிஸ்கட் இருக்கும்.
Advertisement
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Dessert, snacks
Cuisine Indian, TAMIL
Keyword maidha biscuit, மைதா பிஸ்கட்
Advertisement
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 22 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • ¼ கிலோ மைதா
  • 150 கிராம் சர்க்கரை
  • 1 டீஸ்பூன் டால்டா
  • எண்ணெய் பொரிப்பதற்கு தேவையானவை

Instructions

  • ஒரு பாத்திரத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அனைத்தும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.
  • பிசைந்த மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  • புன்னர் உருட்டிய உருண்டைகளை ஒவொன்றாக வைத்து சப்பாத்தி கல்லில் வட்ட வடிவத்தில் திரட்டவும். திரட்டிய பின் நமக்கு ஏற்ற வடிவில் வெட்டிக்கொள்ளவும்.
  • அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் வடிவமைத்த பிஸ்கட்டுகளை அதில் போட்டு பொரிக்கவும்.
  • இப்பொழுது சுவையான மைதா பிஸ்கட் ரெடி…
Advertisement
swetha

Recent Posts

2 பீட்ரூட் இருந்தால் போதும் சூப்பரான மில்க் ஷேக் இப்படி வீட்டிலே சுலபமாக செய்து பாருங்க!

பெண்களை பொறுத்த வரையில் நாள் முழுவதும் வீட்டு வேலை செய்து நிச்சயமாக அலுத்து போய் விடுவார்கள். அதற்காக  வேலைகளை செய்யாமலும்…

33 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 06 மே 2024!

மேஷம் கடன் வாங்குவது, கடன் கொடுப்பதை தவிர்க்கவும். கடன் கேட்பவர்களுக்கு கடன் வழங்குவதற்கு முன் அவர்களின் நம்பகத்தன்மையை அறிந்திடுங்கள். உங்களின்…

2 மணி நேரங்கள் ago

ருசியான குதிரைவாலி தக்காளி தோசை இப்படி செய்து பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!

உடல் எடையை குறைக்க வேண்டும். அரிசியை உணவோடு சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று நினைப்பவர்கள், ஆரோக்கியம் மிக முக்கியம் என்று நினைப்பவர்கள்,…

2 மணி நேரங்கள் ago

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

15 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு கிரேவி செய்ய உருளைக்கிழங்கு இல்லைனா இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…

15 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் குண்டூர் ஸ்டைல் கார இட்லி ஒரு தரம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…

15 மணி நேரங்கள் ago