இதுவரை எத்தனையோ பிரியாணி செய்திருப்பீர்கள் ஆனால் மலபார் ஸ்டைலில் மீன் பிரியாணி செய்ததுண்டா? இல்லையெனில் ஒரு முறை செய்து பாருங்கள்!!

சாப்பாடு என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்றுதான், அதிலும் குறிப்பாக அசைவ சாப்பாடு என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பிரியாணி. பிரியாணி பிடிக்காத ஜீவிகளை பார்ப்பது அரிதான விஷயம். காலை, மதியம

By Prem Kumar · 18/7/2024

சாப்பாடு என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்றுதான், அதிலும் குறிப்பாக அசைவ சாப்பாடு என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பிரியாணி. பிரியாணி பிடிக்காத ஜீவிகளை பார்ப்பது அரிதான விஷயம். காலை, மதியம், இரவு என மூன்று நேரம் பிரியாணி கொடுத்தாலும் நம்மில் பலர் சலிக்காமல் சாப்பிடுவோம். பிரியாணியில் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி என பல வகைகள் உள்ளன, ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான Taste-ல் இருக்கும்.

அந்தவகையில், மீனுடன் சில மசாலா பொருட்கள் சேர்த்து சுவையான மீன் பிரியாணி எளிமையான முறையில் எப்படி தயார் செய்வது என இந்த பதிவில் காணலாம். சிக்கன் பிரியாணி மற்றும் மட்டன் பிரியாணி போல் ஃபிஷ் பிரியாணியை செய்ய முடியாது ஏனெனில் சிக்கன் மட்டனை விட மீன் மிருதுவாக இருப்பதினால் மீனை அதிக நேரம் வேக விட்டால் குழைந்து விடும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள செய்முறையை அப்படியே பின்பற்றி செய்தால் மீன் குழையாமல் உடையாமல் முழுமையாக அட்டகாசமாக இருக்கும். மலபார் மீன் பிரியாணியை வீட்டில் செய்வது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் சூப்பரான மலபார் முட்டை பிரியாணி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Recipes AMP · Quick view
View full