மலபார் ஸ்டைலில் நெய் சோறு செய்வது எப்படி ?

பொதுவாக நாம் சாப்பிடும் ஒரு சில உணவுகள் வெளி மாநிலங்களிலும் கிடைக்கும். ஆனால் அந்த உணவில் சுவையும், மணமும் சற்று வித்தியாசமாக இருக்கும். ஆம், ஏனென்றால் நாம் சமைப்பது ஒரு வித முறையில் சமைப்போம் அதை வேறு மாநிலங்களில் வேறு விதமான முறையில் அதை சமைப்பார்கள். அது போன்று இன்று நாம் கேரள

By Prem Kumar · 27/10/2022

பொதுவாக நாம் சாப்பிடும் ஒரு சில உணவுகள் வெளி மாநிலங்களிலும் கிடைக்கும். ஆனால் அந்த உணவில் சுவையும், மணமும் சற்று வித்தியாசமாக இருக்கும். ஆம், ஏனென்றால் நாம் சமைப்பது ஒரு வித முறையில் சமைப்போம் அதை வேறு மாநிலங்களில் வேறு விதமான முறையில் அதை சமைப்பார்கள். அது போன்று இன்று நாம் கேரளாவில் செய்யப்படும் மலபார் நெய் சோறு பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

இதையும் படியுங்கள் : குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பீட்ரூட் சாதம் செய்வது எப்படி ?

அதுவும் அட்டாசமான சுவையில் இருக்கும் எந்த அளவுக்கு என்றால் நாம் சாப்பிட சாப்பிட சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் அந்த அளவிற்கு நமக்கு சுவையை தரும். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் பெரியோர்களுக்கு கூட ஒரு பிடித்தமான உணவாக இது மாறி போதும். அதனால் இன்று இந்த மலபார் நெய் சோறு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

English Overview: malabar ghee rice is one of the most important dishes in india. malabar ghee rice recipe or malabar ghee rice seivathu eppadi or malabar ghee rice in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Recipes AMP · Quick view
View full