மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து கொஞ்சம் வித்தியாசமாக செய்வதென்றால் பன்னீர் பட்டர் மசாலா மற்றும் சிக்கன் என இப்படி வெரைட்டியாக செய்வோம். ஆனால் பனீர் ,உருளைக்கிழங்கு வைத்து ரொம்பவே சுலபமாக அதே நேரத்தில் அதி

By ·

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து கொஞ்சம் வித்தியாசமாக செய்வதென்றால் பன்னீர்  பட்டர் மசாலா மற்றும் சிக்கன் என இப்படி வெரைட்டியாக செய்வோம். ஆனால் பனீர் ,உருளைக்கிழங்கு வைத்து ரொம்பவே சுலபமாக அதே நேரத்தில் அதிக டேஸ்ட்டான ஒரு மலாய் கோஃப்தா , சப்பாத்தி சைடிஷ் தான் பார்க்கப் போகிறோம்.

சப்பாத்தி ரொட்டி நாண் இவற்றிற்கு எல்லாம் பைவ் ஸ்டார் ஹோட்டலில் கிடைக்கக் கூடிய சூப்பரான இந்த மலாய் கோஃப்தா  நாம் எப்போதும் செய்யும் சாதாரணமான கிரேவி போல இல்லாமல் நல்ல ஒரு கிரிமீ பதத்தில் சாப்பிட ரொம்பவே சுவையாக இருக்கும். அதே நேரத்தில் இது நல்ல ஒரு ரிச்சான டேஸ்ட்டில் இருக்கும். அந்த ரெசிபியை ரொம்ப சுலபமாக வீட்டில் செய்லாம்.

பனீர் ,உருளைக்கிழங்கு வைத்து குழம்பு, வறுவல், தொக்கு என்று பல வகையான உணவு வகைகளை சமைத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த பனீர் ,உருளைக்கிழங்கு ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொரு விதமாக தனிப்பட்ட சுவைகளில் சமைத்து கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு ஒரு வித்தியாசமான சுவையில் இருக்கும் மலாய் கோஃப்தா எப்படி செய்வது என்பதனை பற்றி தான் இங்கு தெரிந்து கொள்ள போகின்றோம்.

Recipes AMP · Quick view
View full