மல்லி சம்மந்தி ரைஸ் இந்த மாதிரி ஒரு தடவை லஞ்ச் பாக்ஸ்க்கு குழந்தைகளுக்கு கொடுத்து விடுங்க!!

குழந்தைகளுக்கு தினமும் லஞ்ச் பாக்ஸுக்கு என்ன செஞ்சு கொடுக்கிறது அப்படின்னு ஒரே குழப்பமா இருக்கும். அந்த மாதிரி சமயத்துல லெமன் சாதம் புளி சாதம், தேங்காய் சாதம், தக்காளி சாதம், முட்டை சாதம், பீட்ரூட் சாதம், கேரட் சாதம் அப்படின்னு ஒரே மாதிரியாக செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது

By Prem Kumar · 5/8/2025

குழந்தைகளுக்கு தினமும் லஞ்ச் பாக்ஸுக்கு என்ன செஞ்சு கொடுக்கிறது அப்படின்னு ஒரே குழப்பமா இருக்கும். அந்த மாதிரி சமயத்துல லெமன் சாதம் புளி சாதம், தேங்காய் சாதம், தக்காளி சாதம், முட்டை சாதம், பீட்ரூட் சாதம், கேரட் சாதம் அப்படின்னு ஒரே மாதிரியாக செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது செஞ்சு கொடுத்தா குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங். அந்த வகையில மல்லி சாதம் செஞ்சிருப்பீங்க ஆனா இந்த மல்லி சம்மந்தி சாதம் ஒரு தடவ செஞ்சு பாருங்க செம்ம டேஸ்ட்டா இருக்கும். இதுக்கு சைடு டிஷ்ஷா உருளைக்கிழங்கு வறுவல், முட்டை வறுவல் ரொம்பவே அட்டகாசமாக இருக்கும்.

இந்த சுவையான ரெசிபிக்கு எல்லாருமே ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் வேலைக்கு போறவங்களும் காலேஜ் போறவங்களும் கூட இதனை லஞ்ச் பாக்ஸுக்கு எடுத்துட்டு போகலாம். டேஸ்ட் ரொம்பவே அற்புதமா இருக்கும். இந்த சுவையான டேஸ்டான மல்லி சம்பந்தி சாதம் கண்டிப்பா ஒரு தடவ வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. ரொம்ப ரொம்ப டேஸ்டா சூப்பராவே இருக்கும். வீட்ல லஞ்சுக்கும் கூட இந்த சாதத்தை ஒருநாள் செய்து சாப்பிடலாம். குழம்பு கூட்டு பொரியல் அப்படின்னு செய்வதற்கு போர் அடிச்சதுனா இந்த மாதிரி ஒரு சூப்பரான மல்லி சம்மந்தி சாதம் செஞ்சு பாருங்க.

கொத்தமல்லி இலைகளை உணவில் சேர்த்துக் கொள்வது உடம்பில் ரத்தத்தில் இருக்கிற நச்சுக்களை வெளியேற்றும். கொத்தமல்லி இலைகளை என்னதான் நம்ம சமையலில் சேர்த்தாலும் அதனை ஒதுக்கி வைத்து விடுவார்கள் அதனால் அதை அரைத்து இந்த மாதிரி ஒரு சூப்பரான சாதமா செஞ்சு கொடுத்துட்டீங்கன்னா அதோட மொத்த சத்துக்களும் உடம்பில் போய் சேரும். இப்ப வாங்க இந்த மல்லி சம்மந்தி சாதம் வேர்க்கடலை முந்திரிப்பருப்பு எல்லாமே சேர்த்து ஒரு சூப்பரான டேஸ்ட்ல எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : மாங்காய் சம்மந்தி ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full