Advertisement
சைவம்

காலை உணவுக்கு ருசியான மல்லி இட்லி இப்படி ஒரு தரம் மட்டும் செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!!

Advertisement

எப்பொழுது ஒரே மாரி டிபன் செய்து கொடுக்காமல் காலை உணவுக்கு இனி இப்படி ஒரு முறை மல்லி இட்லி செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

மல்லி இட்லி | Malli idli Recipe In Tamil

Print Recipe
பொதுவாக காலை உணவுக்கு சாப்பிடவதற்கு ஏற்ற உணவு என்ால் ஆஅது இட்லி தான். நம் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பரியவர்கள் வைரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு ருசியான உணவு. ஆனால் அதே இட்லியே எப்பொழுதும் ஓரே மாதியாக சய்து கொடுத்தால் சாப்பிடுபவர்களுக்கு சலித்து விடாதா . அதனால் உங்கள் வீ்டில ் இருப்பவர்களுக்கு இது போன்று மல்லி இட்லி சய்து கொடுங்கள் அைனைவும் விரும் சாப்பிடுவார்ளகள். ஏன் இரண்டு இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword malli idli, மல்லி இட்லி
Advertisement
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 21 minutes
Servings 4 people
Calories 130

Equipment

  • இட்லி பாத்திரம்

Ingredients

  • 4 கப் இட்லி மாவு
  • 1 கட்டு மல்லி தழை
  • 1 தேங்காய் சிறிய மூடி
  • 6 பச்சை மிளகாய்
    Advertisement
  • புளி சிறிதளவு
  • 1 டீஸ்பூன் கடுகு
  • ¼ டீஸ்பூன் பெருங்காயம்
  • 1 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் இட்லி மாவை சின்ன சின்ன இட்லிகளாக ஊற்றி எடுத்துக் கொள்ளவும்.
  • அடுத்து தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். கொத்தமல்லியை கழுவி சுத்தம் செய்து, இலைகளை நறுக்கிக்கொள்ளவும்.
  • பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், துருவிய தேங்காய், நறுக்கின மல்லி, பச்சைமிளகாய், புளி, உப்பு சேர்த்துச் சிறிது நேரம் வதக்கவும்.
  • வதங்கியதும் அதனை இறக்கி நன்கு ஆற வைத்து, அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அடுத்து மீண்டும் வாணலியில் நெய்யைக்ஊற்றி காய்ந்ததும் கடுகு, தாளித்து, அரைத்த சட்னி, இட்லிகளைப் போட்டு ஒன்றாய் கிளறி இறக்கவும்.மேலே சிறிது நெய் ஊற்றி பரிமாறவும்.

Nutrition

Serving: 700G | Calories: 130kcal | Carbohydrates: 60g | Protein: 29g | Saturated Fat: 0.2g | Potassium: 125mg | Fiber: 20g | Sugar: 0.1g
Advertisement
swetha

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

5 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

6 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

7 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

8 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

11 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

11 மணி நேரங்கள் ago