இட்லி, தோசைக்கு ருசியான மணத்தக்காளி கீரை சட்னி இப்படி செய்து  பாருங்க! 2 இட்லி அதிகமாகவே சாப்பிடுவாங்க!

சமையலில் மணத்தக்காளி கீரையை பல வகைகளில் பயன் படுத்தலாம். வெய்யிலால் வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு. எப்போதும் போல் கூட்டு பொரியல் என்று இல்லாமல் ,இந்த மணத்தக்காளிக் சட்னி செய்து பாருங்க. இதையும் படியுங்கள் : இட்லி, தோசைக்கு ருசியான கொள்ளு ச

By Prem Kumar · 21/4/2023

சமையலில் மணத்தக்காளி கீரையை பல வகைகளில் பயன் படுத்தலாம். வெய்யிலால் வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு. எப்போதும் போல் கூட்டு பொரியல் என்று இல்லாமல் ,இந்த மணத்தக்காளிக் சட்னி செய்து பாருங்க.

இதையும் படியுங்கள் : இட்லி, தோசைக்கு ருசியான கொள்ளு சட்னி இனி இப்படி செய்து பாருங்க! அதிகமாகவ சாப்பிடுவாங்க!

மணத்தக்காளி கீரை சட்னி அதித மருத்துவ குணம் கொண்டது.. இருப்பினும் சுவையில் ஒன்றும் குறைந்ததில்லை. சுவையும் மனமும் கொண்ட சட்னி செய்து சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட்டால், அதன் ருசியே தனி. வீட்டில் அனைவரும் உங்களை புகழ்ந்து விடுவார்கள் .

Recipes AMP · Quick view
View full