சுவையான மணத்தக்காளி கீரை துவையல் செய்வது எப்படி ?
பொதுவாக கீரையில் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்திருக்கும். இத்தகைய கீரையை சிலருக்கு கடைந்து சாப்பிட பிடிக்கும். சிலருக்கு பொரியல் செய்து சாப்பிட பிடிக்கும் அதிலும் சிலருக்கு துவையல் வைத்து சாப்பிட்டால் பிடிக்கும் அந்த வகையில் இன்று மணதக்காளிக்கீரையில் துவையல் செய்து சாப்பிட்டால் சுவைய
பொதுவாக கீரையில் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்திருக்கும். இத்தகைய கீரையை சிலருக்கு கடைந்து சாப்பிட பிடிக்கும். சிலருக்கு பொரியல் செய்து சாப்பிட பிடிக்கும் அதிலும் சிலருக்கு துவையல் வைத்து சாப்பிட்டால் பிடிக்கும் அந்த வகையில் இன்று மணதக்காளிக்கீரையில் துவையல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
இதையும் படியுங்கள் : சுவையான முடக்கத்தான் கீரை சட்னி செய்வது எப்படி ?
இந்த மணத்தக்காளி கீரை துவையலை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இதை நீங்கள் செய்து கொடுத்தால் குழந்தைகள் ஒதுக்காமல் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் கீரை பிடிக்காது என்பவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த மணத்தக்காளிகீரை துவையல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என் அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.