Advertisement
சைவம்

ருசியான செட்டிநாடு மாங்காய் பச்சடி இது போன்று செய்து பாருங்க! சுவைக்க பஞ்சமிருக்காது!

Advertisement

செட்டிநாடு முறையில் இது போன்று மாங்காய் பச்சடி செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும் . சுட சுட சாதத்துடன் தொட்டுக்கொள்ள அவ்வளவு சுவையாக இருக்கும். எப்படி இந்த மாங்காய் பச்சடி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

மாங்காய் பச்சடி | Mangai Pachadi Recipe In Tamil

Print Recipe
செட்டிநாடு முறையில் இது போன்று மாங்காய் பச்சடி செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும் . சுட சுட சாதத்துடன் தொட்டுக்கொள்ள அவ்வளவு சுவையாக இருக்கும். எப்படி இந்த
Advertisement
மாங்காய் பச்சடி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword mango pachadi, மாங்காய் பச்சடி
Prep Time
Advertisement
10 minutes
Cook Time 10 minutes
Total Time 21 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 1 மாங்காய் பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  • 1 டீஸ்பூன் சர்க்கரை
  • 2 பச்சை மிளகாய் நீளமாக கீறியது
  • கடுகு தாளிக்க
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.
  • அடுத்து பச்சை மிளகாய் சேர்த்து அத்துடன் நறுக்கிய மாங்காய் துண்டுகளையும் சேர்த்து கிளறவும்.
  • வெந்து நிறம் மாறி வரும் பொழுது தேவையான அளவு உப்பு, சர்க்கரை சேர்த்து கரைந்து மாங்காயில் சேரும் வரை வதக்கவும்.
  • நன்கு வதங்கியதும் அடுப்பை நிறுத்தவும்.
Advertisement
Advertisement
swetha

Recent Posts

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

7 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

13 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

23 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

1 நாள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

1 நாள் ago