மங்களூர் ஸ்டைலில் மஞ்சள் பூசணிக்காய் வைத்து சுவையான சட்னி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்து போர் அடிக்கிறதா? இனி இதை செய்து பாருங்கள்! இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒருவகையான உணவு. இவை காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகம் இடம் பெற்றிருக்கும். இத்தகைய இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வது தான் மிக பெரிய வேலையாகும

By Prem Kumar · 8/2/2026

எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்து போர் அடிக்கிறதா? இனி இதை செய்து பாருங்கள்! இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒருவகையான உணவு. இவை காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகம் இடம் பெற்றிருக்கும். இத்தகைய இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வது தான் மிக பெரிய வேலையாகும். இல்லத்தரசிகள் பலர் இட்லி தோசை என்றால் அதற்கு என்ன சட்னி தயார் செய்வது என்ற குழப்பமும், கேள்வியும் எழும். இனி இந்த கேள்விக்கும், குழப்பத்திற்கும் முற்று புள்ளி வையுங்கள். இந்திய வீடுகளில் சட்னி இல்லாமல் எந்த டிபனும் நிறைவடையாது.

தோசை, இட்லி, இடியாப்பம், அடை தோசை, ரொட்டி, பொங்கல், வடை என எந்த ரெசிபியாக இருந்தாலும் சட்னி எப்போதும் சுவையை அதிகரிக்கிறது. இதுவரை நீங்கள் எத்தனையோ சட்னிகளை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் மஞ்சள் பூசணிக்காய் கொண்டு சட்னி செய்து சாப்பிட்டுள்ளீர்களா? ஆம் மஞ்சள் பூசணிக்காய் கொண்டு சட்னி செய்யலாம். இந்த பூசணிக்காய் சட்னி இட்லி, தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அந்த வகையில் மஞ்சள் பூசணிக்காய் வைத்து மங்களூர் ஸ்டைலில் எப்படி சுவையான சட்னி செய்வது என்பதை பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ஏற்ற சுவையான பூசணிக்காய் பொரியல் செய்வது எப்படி ?

Recipes AMP · Quick view
View full