Advertisement
Uncategorized

மாங்காய் சட்னி எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

Advertisement

இப்போ இந்த சம்மர்ல எப்படி வெயில் நம்மள வாட்டி எடுக்குதோ அதே மாதிரி நம்மள ரொம்ப குஷியா வச்சுக்கிறது இந்த சீசன்ல கிடைக்கக்கூடிய மாங்காய் தான். இந்த மாங்காய் மாம்பழம் இதெல்லாம் வைத்து இந்த சம்மர்லையே நமக்கு ரொம்பவும் பிடிச்ச மாதிரியான மாங்காய் மாம்பழ ரெசிபிஸ் செஞ்சு சாப்பிடணும் மற்ற நேரங்களில் நமக்கு பெருசா எதுவும் கிடைக்காது. அதனால இந்த சீசன்லையே மாங்காய் வைத்து செய்யக்கூடிய மாங்காய் பச்சடி மாங்காய் ஊறுகாய் மாங்காய் சாதம்ன்னு எல்லாமே செஞ்சு சாப்பிட்டு ருசிச்சுக்கணும்.

அந்த வகையில இன்னைக்கு நம்ம காரசாரமா புளிப்பா மாங்காய் சட்னி தான் செய்ய போறோம். நம்ம மாங்காய் வச்சு சட்னி செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டோம். ஆனா இந்த மாங்காய் சீசன்ல வித்தியாசமான சுவைல புளிப்பும் காரமும் சேர்ந்து சூப்பரான டேஸ்ட் இருக்கக்கூடிய அந்த மாங்காய் சட்னியா செஞ்சு சாப்பிட்டு பாருங்க இட்லி தோசை தயிர் சாதம் பழைய கஞ்சி சுடு கஞ்சி அப்படின்னு எல்லாத்துக்குமே பெர்ஃபெக்ட்டான ஒரு காம்பினேஷனா இந்த மாங்காய் சட்னி இருக்கும்.

Advertisement

மாங்காய் சாப்பிட உங்களுக்கு பிடிக்குமா அப்ப கண்டிப்பா இந்த மாங்காய் சட்னியும் ரொம்ப பிடிக்கும். உங்க குழந்தைகளுக்கும் கூட இந்த மங்கை சட்னி செஞ்சு கொடுங்க ரெண்டு இட்லி சேர்த்தே சாப்பிடுவாங்க. அந்த அளவுக்கு இந்த மாங்காய் சட்னி சூப்பர் டேஸ்டா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான மாங்காய் சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்

மாங்காய் சட்னி | Mango chutney Recipe In Tamil

Advertisement
Print Recipe
இன்னைக்கு நம்ம காரசாரமா புளிப்பா மாங்காய் சட்னி தான்செய்ய போறோம். நம்ம மாங்காய் வச்சு சட்னி செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டோம். ஆனாஇந்த மாங்காய் சீசன்ல வித்தியாசமான சுவைல புளிப்பும் காரமும்
Advertisement
சேர்ந்து சூப்பரான டேஸ்ட்இருக்கக்கூடிய அந்த மாங்காய் சட்னியா செஞ்சு சாப்பிட்டு பாருங்க இட்லி தோசை தயிர் சாதம்பழைய கஞ்சி சுடு கஞ்சி அப்படின்னு எல்லாத்துக்குமே பெர்ஃபெக்ட்டான ஒரு காம்பினேஷனாஇந்த மாங்காய் சட்னி இருக்கும். மாங்காய் சாப்பிட உங்களுக்கு பிடிக்குமா அப்ப கண்டிப்பாஇந்த மாங்காய் சட்னியும் ரொம்ப பிடிக்கும்.
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword mango chutney
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Total Time 10 minutes
Servings 4
Calories 60

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 மாங்காய்
  • 7 சின்ன வெங்காயம்
  • 3 பல் பூண்டு
  • 4 காய்ந்த மிளகாய்
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 2 கொத்து கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு

Instructions

  • ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு மாங்காயை சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
  •  
    அதனுடன் சின்னவெங்காயம் பூண்டு காய்ந்த மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  • அரைத்த சட்னியில் ஒரு கடாயில்  தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகுஉளுந்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்து சேர்த்தால் சுவையான மாங்காய் சட்னி தயார்

Nutrition

Serving: 500g | Calories: 60kcal | Carbohydrates: 17g | Protein: 10g | Sodium: 209mg | Potassium: 362mg
Advertisement
Ramya

Recent Posts

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

2 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

3 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

7 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

17 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

17 மணி நேரங்கள் ago