இந்த மாம்பழ சீசன்ல வீட்டிலயே சூப்பரான ஃப்ரூட்டி செஞ்சு குடிச்சு பாருங்க! ஒவ்வொரு துளியும் அருமையாக இருக்கும்!

பொதுவா கடைகளில் கிடைக்கிற மாசா, ஃப்ரூட்டி ,மெரின்டா,பேன்டா, செவன் அப் ,ஸ்ப்ரைட், அப்படின்னு நிறைய கூல் ட்ரிங்க்ஸ் நம்மளுக்கு ஃபேவரிட் ஆயிருக்கும் அடிக்கடி நம்ம அதை வாங்கி குடிப்போம் ஆனால் உண்மையிலேயே அந்த மாதிரி நம்ம வாங்கி கொடுக்கிறது நம்ம உடலுக்கு ரொம்பவே ஆரோக்கியமற்றது அப்படின

By Ramya · 26/3/2024

பொதுவா கடைகளில் கிடைக்கிற மாசா, ஃப்ரூட்டி ,மெரின்டா,பேன்டா, செவன் அப் ,ஸ்ப்ரைட், அப்படின்னு நிறைய கூல் ட்ரிங்க்ஸ் நம்மளுக்கு ஃபேவரிட் ஆயிருக்கும் அடிக்கடி நம்ம அதை வாங்கி குடிப்போம் ஆனால் உண்மையிலேயே அந்த மாதிரி நம்ம வாங்கி கொடுக்கிறது நம்ம உடலுக்கு ரொம்பவே ஆரோக்கியமற்றது அப்படின்னு சொல்லலாம். அதனால முடிஞ்ச வரைக்கும் எல்லாமே நம்ம வீட்லையே செஞ்சு சாப்பிடறது தான் நல்லது.

இப்ப இருக்கிற இந்த வெயில் காலத்துக்கு கண்டிப்பா நம்ம கடைகளில் போய் தான் ஜில்லுனு கூல் ட்ரிங்க்ஸ் வாங்கி குடிப்போம் ஆனால் இந்த மாம்பழ சீசன்ல நம்ம கடைகளுக்கு போய் ஃப்ரூட்டி வாங்கி குடிக்காமல் வெறும் மூனே பொருள் வச்சு வீட்டிலேயே சூப்பரான புரூட்டி செஞ்சு குடிக்கலாம் குடிக்கிறதுக்கும் ரொம்பவே சூப்பரா இருக்கும். கடைகள்ல கிடைக்கிற ஃப்ரூட்டி மாஷா இதோட டேஸ்ட் எல்லாம் தூக்கி சாப்பிடுற அளவுக்கு நம்ம வீட்ல செய்யுற இந்த ஃப்ருட்டியோட டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும்.

முக்கியமா குழந்தைகளுக்கு நம்ம கடைகளில் கிடைக்கிறது எல்லாம் வாங்கி கொடுக்கவே கூடாது வீட்ல செஞ்சு கொடுக்கிறது தான் சின்ன குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் ஆரோக்கியமானது. அதனால முடிஞ்சு வரைக்கும் இந்த கோடை காலத்தில் கடைகள்ல போய் கூல்ட்ரிங்ஸ் வாங்கி குடிக்காமல் வீட்டிலேயே உடம்புக்கு ஆரோக்கியமான சில ட்ரிங்க்ஸ் நம்ம கையாலேயே செஞ்சு குடிக்கலாம் டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இப்ப வாங்க வெறும் மூணு பொருள் வச்சு இந்த அட்டகாசமான ஃப்ரூட்டி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

இதையும் படியுங்கள் : சூப்பரான மாங்காய் இனிப்பு தொக்கு இப்படி வீட்டிலயே செஞ்சு பாருங்க! மாம்பழ சீசன் வேறு வந்துவிட்டது..!

Recipes AMP · Quick view
View full