Advertisement
சைவம்

மதிய உணவுக்கு ருசியான மாங்காய் சாதம் இப்படி செய்து! அஹா இதன் சுவையே தனி தான்!

Advertisement

குழந்தைகளுக்கு மாங்காய் என்றாலே மிகவும் பிடிக்கும். அந்தவகையில் மாங்காய் சாதம் லன்ச் க்கு செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் எலாம் சாதத்தையும் சாப்பிட்டு விடுவார்கள். அதுமட்டும் அல்லாமல் இப்பொழுது மாங்காய் சீசன்

இதையும் படியுங்கள் : மாங்காய் பச்சடி இனிமேல் இப்படி செய்து பாருங்க! தயிர் சாதத்துடன் சாப்பிட்டால் இதன் சுவையே தனி தான்!

Advertisement

என்பதால் அடிக்கடி செய்து கொடுங்கள். இந்த சாதத்தை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

மாங்காய் சாதம் | Mango Rice Recipe In Tamil

Print Recipe
குழந்தைகளுக்கு மாங்காய் என்றாலே மிகவும் பிடிக்கும். அந்தவகையில் மாங்காய் சாதம் லன்ச் க்கு செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் எலாம் சாதத்தையும் சாப்பிட்டு விடுவார்கள். அதுமட்டும் அல்லாமல் இப்பொழுது மாங்காய் சீசன் என்பதால் அடிக்கடி செய்து கொடுங்கள்.இந்த
Advertisement
சாதத்தை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword mango rice, மாங்காய் சாதம்
Prep Time 5 minutes
Advertisement
Cook Time 5 minutes
Total Time 12 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 2 மாங்காய்
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 2 ஸ்பூன் கடலை பருப்பு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 4 வர மிளகாய் கிள்ளியது
  • கருவேப்பிலை கொஞ்சம்
  • மஞ்சள் தூள் கொஞ்சம்
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் மாங்காயை தோல் நீக்கி கழுவி துருவிக்கொள்ளவும்.
  • அடுத்து சாதத்தை உதிரி பதத்தில் வடித்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்ததும், கடலை பருப்பு, சீரகம், வர மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்து துருவிய மாங்காய் சேர்த்து மஞ்சள் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வதங்கியதும் வடித்து வைத்துள்ள சாதத்தில் கொட்டி சாதத்திற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும் இப்பொழுது சுவையான மாங்காய் சாதம் தயார்.
Advertisement
swetha

Recent Posts

முள்ளங்கி துவையல் இப்படி செஞ்சு பாருங்க. அது முள்ளங்கி தொகைகள் தான் அப்படின்னு கண்டுபிடிக்கவே முடியாது

முள்ளங்கில துவையலா அப்படின்னு எல்லாரும் ஷாக்காவிங்க ஆனா நிஜமா இந்த முள்ளங்கி துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அது என்ன…

3 நிமிடங்கள் ago

மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. மில்க் ஷேக்கில் பல வகைகள் உள்ளன. சாக்லேட் மில்க்…

50 நிமிடங்கள் ago

பண வரவு அதிகரிக்க வீட்டில் வைக்க வேண்டிய ஐந்து பொருட்கள்

வீட்டில் செல்வம் செழிக்க வேண்டும் என்றால் நாம் கடுமையாக உழைக்க வேண்டும் ஆனால் என்னதான் கடுமையாக உழைத்தாலும் நம் வீட்டில்…

3 மணி நேரங்கள் ago

அடுத்தமுறை கோதுமை தோசை செய்ய நினைத்தால் இப்படி மிளகு கோதுமை தோசை ட்ரை பண்ணி பாருங்க!

கோதுமை தோசையை வேண்டாம் என்று சொல்கிறார்களா? அப்படின்னா இந்த பொருளை எல்லாம் சேர்த்து பாருங்க, சட்னி கூட தொட்டுக்க வேண்டாம்…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 03 மே 2024!

மேஷம் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பும் உண்டாகும். வாழ்க்கைத்துணை மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். காதலில் இனிமை இருக்கும். உணவு…

7 மணி நேரங்கள் ago

இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…

16 மணி நேரங்கள் ago