Advertisement
சைவம்

மதிய உணவுக்கு ஏற்ற ருசியான மாங்காய் தக்காளி சாதம் இப்படி செய்து பாருங்க! அசத்தலான சுவையில் இருக்கும்!

Advertisement

மாங்காய் சீசன் ஆரம்பிச்சாச்சு.. ஆஹா இனி சுவையான மாங்காய் வெரைட்டீஸ் செய்து சாப்பிடலாம். இப்போது ஈஸியான ரெசிபில தொடங்குவோம். சிம்பிளா செய்து சூப்பரா சாப்பிடுங்க.ரெசிபி சிம்பிளா செய்யலாம். ஆரோக்கியம் தரக்கூடிய ரெசிபி. குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ரெசிபி. மனமனக்கும் ரெசிபி. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். வாருங்கள் இதனை எப்படி சமைக்க வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

மாங்காய் தக்காளி சாதம் | Mango Tomato Rice

Print Recipe
மாங்காய் சீசன் ஆரம்பிச்சாச்சு.. ஆஹா இனி சுவையான மாங்காய் வெரைட்டீஸ் செய்து சாப்பிடலாம். இப்போது ஈஸியான ரெசிபில தொடங்குவோம். சிம்பிளா செய்து சூப்பரா சாப்பிடுங்க. ரெசிபி சிம்பிளா செய்யலாம். ஆரோக்கியம் தரக்கூடிய ரெசிபி. குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ரெசிபி. மனமனக்கும் ரெசிபி. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
Advertisement
வாருங்கள் இதனை எப்படி சமைக்க வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்
Course LUNCH
Cuisine tamilnadu
Keyword மாங்காய் தக்காளி சாதம்
Prep Time 5 minutes
Cook Time 20 minutes
Servings 4 people
Calories 493

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 2 கப் புழுங்கலரிசி
  • 1 சிறிய மாங்காய்
  • 4 பெரிய வெங்காயம்
  • 4 காய்ந்த மிளகாய்
  • 2 டீஸ்பூன் சாம்பார் பொடி
  • 1/2 டீஸ்பூன்  மஞ்சள் தூள்
  • 2 தக்காளி
  • 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

தாளிப்பதற்கு

  • கடுகு சிறிது
  • கறிவேப்பிலை சிறிது
  • தண்ணீர் சிறிது
  • உப்பு தேவைக்கேற்ப

Instructions

  • அரிசியைக்கழுவி சாதத்தை உதிரியாக வடித்து ஆற வைக்கவும்.
  • ஒருவாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரித்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மாங்காய்,காய்ந்த மிளகாய் போட்டு வதக்கி சிறிது தண்ணீர்விட்டு மூடி போட்டு கொதிக்க விடவும்.
  • பத்துநிமிடத்திற்கு பிறகு இறக்கி ஆறியதும் சாதத்துடன் கலந்து பரிமாறவும். மாங்காய்த் தக்காளிச்சாதம் தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 493kcal | Carbohydrates: 69g | Protein: 4.9g | Fat: 25g | Sodium: 16mg | Potassium: 432mg | Calcium: 32mg | Iron: 4.1mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

3 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

4 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

8 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

17 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

18 மணி நேரங்கள் ago