மதிய உணவுக்கு ஏற்ற ருசியான மாங்காய் தக்காளி சாதம் இப்படி செய்து பாருங்க! அசத்தலான சுவையில் இருக்கும்!

- Advertisement -

மாங்காய் சீசன் ஆரம்பிச்சாச்சு.. ஆஹா இனி சுவையான மாங்காய் வெரைட்டீஸ் செய்து சாப்பிடலாம். இப்போது ஈஸியான ரெசிபில தொடங்குவோம். சிம்பிளா செய்து சூப்பரா சாப்பிடுங்க.ரெசிபி சிம்பிளா செய்யலாம். ஆரோக்கியம் தரக்கூடிய ரெசிபி. குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ரெசிபி. மனமனக்கும் ரெசிபி. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். வாருங்கள் இதனை எப்படி சமைக்க வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

-விளம்பரம்-
Print
5 from 1 vote

மாங்காய் தக்காளி சாதம் | Mango Tomato Rice

மாங்காய் சீசன் ஆரம்பிச்சாச்சு.. ஆஹா இனி சுவையான மாங்காய் வெரைட்டீஸ் செய்து சாப்பிடலாம். இப்போது ஈஸியான ரெசிபில தொடங்குவோம். சிம்பிளா செய்து சூப்பரா சாப்பிடுங்க. ரெசிபி சிம்பிளா செய்யலாம். ஆரோக்கியம் தரக்கூடிய ரெசிபி. குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ரெசிபி. மனமனக்கும் ரெசிபி. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். வாருங்கள் இதனை எப்படி சமைக்க வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்
Prep Time5 minutes
Active Time20 minutes
Course: LUNCH
Cuisine: tamilnadu
Keyword: மாங்காய் தக்காளி சாதம்
Yield: 4 people
Calories: 493kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 கப் புழுங்கலரிசி
  • 1 சிறிய மாங்காய்
  • 4 பெரிய வெங்காயம்
  • 4 காய்ந்த மிளகாய்
  • 2 டீஸ்பூன் சாம்பார் பொடி
  • 1/2 டீஸ்பூன்  மஞ்சள் தூள்
  • 2 தக்காளி
  • 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

தாளிப்பதற்கு

  • கடுகு சிறிது
  • கறிவேப்பிலை சிறிது
  • தண்ணீர் சிறிது
  • உப்பு தேவைக்கேற்ப

செய்முறை

  • அரிசியைக்கழுவி சாதத்தை உதிரியாக வடித்து ஆற வைக்கவும்.
  • ஒருவாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரித்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மாங்காய்,காய்ந்த மிளகாய் போட்டு வதக்கி சிறிது தண்ணீர்விட்டு மூடி போட்டு கொதிக்க விடவும்.
  • பத்துநிமிடத்திற்கு பிறகு இறக்கி ஆறியதும் சாதத்துடன் கலந்து பரிமாறவும். மாங்காய்த் தக்காளிச்சாதம் தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 493kcal | Carbohydrates: 69g | Protein: 4.9g | Fat: 25g | Sodium: 16mg | Potassium: 432mg | Calcium: 32mg | Iron: 4.1mg
- Advertisement -