மரவள்ளிக்கிழங்கு வச்சு பணியாரம் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க மாவே தேவையில்லை!!

மரவள்ளிக்கிழங்கு வச்சு மரவள்ளிக்கிழங்கு புட்டு செஞ்சிருப்பேங்க மரவள்ளிக்கிழங்கு வேக வச்சு அது கூட மீன் குழம்பு ஊத்தி சாப்பிட்டு இருப்பீங்க. மரவள்ளிக்கிழங்கு வச்சு அடை ரெசிபி கட்லெட் ரெசிபி அப்படின்னு நிறைய செஞ்சு இருப்பீங்க. ஆனா ஒரு தடவ மரவள்ளி கிழங்கு வச்சு இந்த மாதிரி ஒரு பணியா

By Prem Kumar · 8/3/2026

மரவள்ளிக்கிழங்கு வச்சு மரவள்ளிக்கிழங்கு புட்டு செஞ்சிருப்பேங்க மரவள்ளிக்கிழங்கு வேக வச்சு அது கூட மீன் குழம்பு ஊத்தி சாப்பிட்டு இருப்பீங்க. மரவள்ளிக்கிழங்கு வச்சு அடை ரெசிபி கட்லெட் ரெசிபி அப்படின்னு நிறைய செஞ்சு இருப்பீங்க. ஆனா ஒரு தடவ மரவள்ளி கிழங்கு வச்சு இந்த மாதிரி ஒரு பணியாரம் செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்க வீட்ல இருக்குற எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. வெளியில் நல்ல கிரிஸ்பியா உள்ள ஜெல்லி மாதிரி சாப்பிடறதுக்கு ரொம்ப ரொம்ப ருசியாக இருக்கும். ஒரே ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இந்த டேஸ்டான மரவள்ளிக்கிழங்கு பணியாரம் ரெசிபி கண்டிப்பா ஒரு தடவை செஞ்சு பாருங்க.

இந்த மரவள்ளிக்கிழங்கு வச்சு செய்யக்கூடிய பணியாரம் ரெசிபி கண்டிப்பா குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் இருக்கு அப்படியே மரவள்ளிக்கிழங்கு கொடுத்தால் சாப்பிட மாட்டேங்கிறாங்க. இந்த மாதிரி செஞ்சு கொடுத்து பாருங்க கண்டிப்பா வேண்டாம் அப்படின்னு சொல்லாம விரும்பி சாப்பிடுவாங்க. இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்ட்டான மரவள்ளிக்கிழங்கு பணியாரம் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான மற்றும் சுவையான இந்த மரவள்ளிக் கிழங்கு சீஸ் பால்ஸ் செய்து கொடுங்கள்!!

Recipes AMP · Quick view
View full