Advertisement
ஆன்மிகம்

திருமணத்திற்கு விசேஷமான நட்சதிரங்கள் யாவை திருமண பொருத்தம்!

Advertisement

ஜோதிடத்தில் சொல்லப்பட்டு உள்ள 27 நக்ஷத்திரம் வரும் காலத்தில் எந்த நச்சத்திரத்தில் எல்லாம் திருமணம் செய்யலாம்? எந்த நக்ஷத்திரம் வரும் காலத்தில் திருமணம் செய்ய கூடாது? இதை பற்றி கீழே காணலாம்.

திருமணம் என்பது இரு மனங்கள் சம்மந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல இரண்டு குடும்பங்கள் சம்மந்தப்பட்ட விஷயம். இதில் அவசர கோலத்தில் அல்லித்தெளித்ததாக இல்லாமல் பொருத்தம் பார்க்கும் போது எந்தெந்த பொருத்தங்கள் மற்றும் நக்ஷத்திரம் முக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

வான் மண்டலத்தில் எண்ணற்ற நட்சத்திரங்கள் எண்ண முடியாத படி கொட்டி கிடந்தாலும், ஜோதிட சாஸ்திரத்தில் மானுட ஜீவன்களுக்குப் பயன்படும் நக்ஷத்திரங்கள் என்று சொல்லப்படுபவை 27 மட்டுமே.

Advertisement

அசுவினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்வசு, எனப்படும் உணர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்தரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், புரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, ஆகிய இவையே 27 நக்ஷத்திரம் ஆகும்.

Advertisement

மேற்கண்டவற்றுள் ரோகிணி, மிருகசீரிஷம், மகம், உத்திரம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி, ஆகிய நக்ஷத்திரங்கள், வரும் களங்களில் திருமணம் செய்வது என்பது

Advertisement
மிகவும் உத்தமம்மற்றபடி பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி, ஆகிய நக்ஷத்திரங்கள், வரும் களங்களில் திருமணம் வைப்பது சாஸ்திரப்படி ஆரோக்கியமானது இல்லை, அது மட்டும் அல்ல மேற்கண்ட நக்ஷத்திரங்கள் காணப்படும் நாளில் கீழ்கண்டவற்றையும் செய்தல் கூடாது.

அதன் படி

1. சுபகாரியங்களுக்கு செல்லும் போது சந்தித்து பேசுவது தவிர்க்கவும்.

2. வெகு தூரம் பயணம் செய்வது தவிர்ப்பது நல்லது.

3. அறுவை சிகிச்சைகள் உட்பட பெரிய அளவில் எந்த ஒரு மருத்துவ சிகிச்சைகளை தவிர்த்தல் நல்லது.

Advertisement
swetha

Recent Posts

குளு குளுனு 90’Kids தேங்காய் பால் குச்சி ஐஸ் அடுப்பு பக்கமே போகாம சுலபமாக இப்படி செய்து பாருங்க!

ஐஸ் ஐஸ் ஐஸ் பால் ஜஸ் , சேமியா ஐஸ் 90ஸ் கிட்ஸோட பிடித்தமான சத்தம் அப்படினு சொல்லலாம். இப்பல்லாம்…

14 நிமிடங்கள் ago

அட்சய திரிதியையின் சிறப்புகள்

சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திதியையே நாம் அட்சய திரிதியை ஆக கொண்டாடுகிறோம். அட்சய என்ற சொல்லுக்கு குறையாத என்பது…

1 மணி நேரம் ago

ஆரோக்கியம் நிறைந்த ருசியான சர்க்கரைவள்ளி கிழங்கு சப்பாத்தி செய்தால் இரண்டு சப்பாத்தி அதிகமாவே சாப்பிடுவாங்க!

தினமும் செய்யும் இட்லி, தோசை, பொங்கல், பூரி போன்ற உணவுகளை சாப்பிட்டு அலுத்து விட்டதா?அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான்.…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஏப்ரல் 2024!

மேஷம் முதலீடு பெரும்பாலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்று உங்கள் குடும்ப வாழ்க்கையில் சில ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்க நேரிடும்.…

6 மணி நேரங்கள் ago

கொண்டைக்கடலையை வைத்து ஒரு ருசியான தோசை, தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க!

எப்பவும் அரிசி மாவில் தோசை சுட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? வெள்ளை கொண்டைக் கடலையை வைத்து, இந்த தோசையை…

15 மணி நேரங்கள் ago

18 ஆண்டுகளுக்குப் பின் உருவாகியுள்ள அங்காரக யோகத்தால் மிக கவனமாக இருக்க வேண்டிய மூன்று ராசிக்காரர்கள்

வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது நல்ல நிகழ்வுகளும் சில தீய நிகழ்வுகளும்…

16 மணி நேரங்கள் ago