மசாலா கொண்டைக்கடலை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க அட்டகாசமா இருக்கும்!!
புரதச்சத்துக்கள் அதிகமாக நிறைந்த உணவுகளில் ரொம்ப ரொம்ப முக்கியமான ஒன்று அப்படின்னா அது பயிர் வகைகளான பச்சை பயிறு பட்டாணி மொச்சை பயிறு பீன்ஸ் பயிறு கொண்டைக்கடலை இதுதான். அதனால இந்த பயறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் கண்டிப்பா
புரதச்சத்துக்கள் அதிகமாக நிறைந்த உணவுகளில் ரொம்ப ரொம்ப முக்கியமான ஒன்று அப்படின்னா அது பயிர் வகைகளான பச்சை பயிறு பட்டாணி மொச்சை பயிறு பீன்ஸ் பயிறு கொண்டைக்கடலை இதுதான். அதனால இந்த பயறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் கண்டிப்பாக உடம்புக்கு தேவையான புரதச்சத்துக்கள் அதிகமாகவே கிடைக்கும். அந்த வகையில இன்னைக்கு நம்ம கொண்டைக்கடலை வைத்து ஒரு சூப்பரான மசாலா கொண்டைக்கடலை செய்ய போறோம். இது ரொம்ப ரொம்ப அற்புதமான ஒரு டேஸ்ட்ல இருக்கும் கருப்பு கொண்டை கடலை வெள்ளை கொண்டை கடலை அப்படின்னு ரெண்டு இருக்கு.
அதுல நம்ம வெள்ளை கொண்டை கடலை வைத்து தான் ஒரு சூப்பரான கொண்டைக்கடலை மசாலா செய்ய போறோம். இந்த டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க வெரைட்டி ரைஸ்க்கு ஒரு அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும். ரசம் சாதத்துக்கும் லெமன் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான டேஸ்ட்ல சூப்பரான காமினேஷன்ல இருக்கும்.
அதனால கண்டிப்பா மிஸ் பண்ணாம இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. இந்த ரெசிபிக்கு பெரிய வெங்காயம் கொஞ்சம் அதிகமா சேர்த்தா ரொம்ப ரொம்ப சூப்பராவே கடைசியா எலுமிச்சைச்சாறு சேர்த்து இந்த ரெசிபியை செய்தால் கண்டிப்பாக அவ்ளோ ருசியாக இருக்கும். இப்ப வாங்க வெள்ளை கொண்டை கடலை வைத்து செய்யக்கூடிய இந்த அருமையான மசாலா வெள்ளை கொண்டைக்கடலை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கறி குழம்பு சுவையில் கொண்டைக்கடலை குருமா இப்படி கூட செய்து பாருங்க! இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி என்று எல்லாத்துக்குமே அருமையாக இருக்கும்!