மசாலா தேங்காய் சாதம் இந்த மாதிரி ஒரு தடவை வீட்டில் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!

தேங்காய் சாதம் தேங்காய் பால் சாதம் இதெல்லாம் எப்படி செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா மசாலா தேங்காய் சாதம் ஒரு தடவை செஞ்சு பாருங்க கண்டிப்பா அவ்ளோ டேஸ்டா இருக்கும். குழந்தைகளோட ஸ்கூல்ல லஞ்ச் பாக்ஸ்க்கு காலேஜுக்கு போறவங்களுக்கு வேலைக்கு போறவங்களுக்கு எல்லாத்துக்குமே இந்த ஒரு மசாலா

By Prem Kumar · 7/11/2025

தேங்காய் சாதம் தேங்காய் பால் சாதம் இதெல்லாம் எப்படி செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா மசாலா தேங்காய் சாதம் ஒரு தடவை செஞ்சு பாருங்க கண்டிப்பா அவ்ளோ டேஸ்டா இருக்கும். குழந்தைகளோட ஸ்கூல்ல லஞ்ச் பாக்ஸ்க்கு காலேஜுக்கு போறவங்களுக்கு வேலைக்கு போறவங்களுக்கு எல்லாத்துக்குமே இந்த ஒரு மசாலா தேங்காய் சாதம் செஞ்சு கொடுத்தீங்கன்னா கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் கொண்டு வருவாங்க. அந்த அளவுக்கு இந்த மசாலா தேங்காய் சாதம் செம டேஸ்டா இருக்கும். இந்த மசாலா தேங்காய் சாதத்துக்கு சைடு டிஷ்ஷா அப்பளம் பொரிச்சா அவ்ளோ டேஸ்டா இருக்கும் வேற எதுவுமே பெருசா தேவைப்படாது.

இந்த சுவையான மசாலா தேங்காய் சாதம் ரெசிபி கண்டிப்பா ஒரு தடவை செஞ்சு பாருங்க. வீட்ல இருக்கக்கூடிய எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் குழந்தைகளுக்கு கொடுக்கும் போது மட்டும் கொஞ்சம் காரம் கம்மியா குடுங்க மத்தபடி காரம் அதிகமா போட்டு செஞ்சாலும் இந்த சாதம் ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். இதுக்கு உருளைக்கிழங்கு ப்ரை கூட செம்ம டேஸ்டா இருக்கும். எப்பவுமே குழந்தைகளுக்கு ஒரே மாதிரி ரெசிபி செஞ்சு கொடுக்காம இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு கொடுத்து பாருங்க குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க.

குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ் இருக்கும் ஆபீஸ் போறவங்களுக்கும் காலேஜ் போறவங்களுக்கும் தயிர் சாதம் லெமன் சாதம், புளி சாதம் இதுதான் செஞ்சு கொடுப்போம் ஆனால் வித்தியாசமா இந்த மசாலா தேங்காய் சாதம் ஒரு தடவை செஞ்சு பாருங்க கண்டிப்பாக கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாரும் அடிமையாகிடுவாங்க. இந்த தேங்காய் சாதத்துக்கு மசாலா அரைக்கிறப்போ தேங்காய் கூட காய்ந்த மிளகாய் உங்க காரத்துக்கு ஏத்த மாதிரி சேர்த்துக்கோங்க. கடுகு மஞ்சள் தூள் எல்லாமே சேர்த்து அரைச்சா செம டேஸ்டா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான வித்தியாசமான மசாலா தேங்காய் சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : முட்டை மிளகு மசாலா செய்து ரசம் சாதம் கூட வச்சு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியாக இருக்கும்!!

Recipes AMP · Quick view
View full