இருமல் சளினா ஏதாவது வந்ததுனா இந்த சூப்பரான மாசலா தூத் செஞ்சு குடிச்சு பாருங்க குடிக்கிறதுக்கு ரொம்ப இதமா இருக்கும்!
மசாலாத் தூள் அப்படின்னா என்ன அப்படின்னு நிறைய பேருக்கு டவுட்டா இருக்கும். இந்த மசாலா தூள் அப்படி என்றது ஒருவகையான மும்பை ஸ்பெஷல் நட்ஸ் பால் அப்படின்னு சொல்லலாம். ரொம்பவே டிஃபரண்டான டேஸ்ட்ல குடிக்கிறதுக்கு ரொம்பவே அருமையான டேஸ்ட்ல இருக்கும். ஒரு தடவ இந்த மசாலா தூள் செஞ்சு குடிச்சு
மசாலாத் தூள் அப்படின்னா என்ன அப்படின்னு நிறைய பேருக்கு டவுட்டா இருக்கும். இந்த மசாலா தூள் அப்படி என்றது ஒருவகையான மும்பை ஸ்பெஷல் நட்ஸ் பால் அப்படின்னு சொல்லலாம். ரொம்பவே டிஃபரண்டான டேஸ்ட்ல குடிக்கிறதுக்கு ரொம்பவே அருமையான டேஸ்ட்ல இருக்கும். ஒரு தடவ இந்த மசாலா தூள் செஞ்சு குடிச்சு பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் இந்த டேஸ்டுக்கு நீங்க அடிக்ட் ஆயிடுவீங்க. அந்த அளவுக்கு இந்த பால் ரொம்ப டேஸ்டா இருக்கும்.
டீ காபி குடிக்க கூடாது அப்படின்னு சொல்லுவாங்க ஆனா நம்மளால டீ காபி குடிக்கிறத நிறுத்த முடியலனா அதுக்கு ஒரு மாற்ற இந்த மசாலா தூத் செய்து குடிக்கலாம். இதை குழந்தைகளுக்கு டெய்லி கொடுத்தா அவங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பெரியவங்களுக்கும் இதை கொடுத்தா குடிக்கிறதுக்கு ரொம்ப டேஸ்ட்டா அதே நேரத்துல ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும். ஒரு தடவை செஞ்சு உங்க வீட்டுல இந்த டேஸ்ட் காட்டிட்டிங்கனா போதும் அதுக்கப்புறம் அவங்களே திரும்பத் திரும்ப வேண்டும் என்று கேட்பார்கள். அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் ரொம்பவே அருமையா இருக்கும். மசாலா பால் நம்ம டிஃபரண்டான டேஸ்ட்ல குடிச்சி இருப்போம் ஆனால் இந்த டேஸ்ட் ரொம்பவே வித்தியாசமா குடிக்கிறதுக்கு தொண்டைக்கு இதமா செம சூப்பரா இருக்கும். சளி இருமல் ஏதாவது வந்ததுன்னா இந்த மசாலா தூத் செஞ்சு குடிச்சு பாருங்க டக்குனு சரியாகிவிடும். இப்ப வாங்க இந்த டேஸ்டான ஆரோக்கியமான மசாலா தூத் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் : கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!