ருசியான மதுரை ஸ்டைல் மசாலா இடியாப்பம் இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி தான்!

மசாலா இடியாப்பம் என்பது, இடியாப்பத்தை மசாலா, வெங்காயம் மற்றும் தக்காளியுடன் சேர்த்து வதக்கி, சுவையான, மசாலா டிஃபின் ஆகும். மசாலா இடியாப்பம் வழக்கமான இடியாப்பத்திற்கு மாற்றாக உள்ளது மற்றும் அனைவராலும் விரும்பப்படுகிறது.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இதையும் படியுங்க

By Prem Kumar · 11/5/2023

மசாலா இடியாப்பம் என்பது, இடியாப்பத்தை மசாலா, வெங்காயம் மற்றும் தக்காளியுடன் சேர்த்து வதக்கி, சுவையான, மசாலா டிஃபின் ஆகும். மசாலா இடியாப்பம் வழக்கமான இடியாப்பத்திற்கு மாற்றாக உள்ளது மற்றும் அனைவராலும் விரும்பப்படுகிறது.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில்

இதையும் படியுங்கள்: பஞ்சு போன்ற மென்மையான தட்டு இட்லி செய்வது எப்படி ?

இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான இட்லி சாண்ட்விச் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Recipes AMP · Quick view
View full