முட்டை பிரியர்கள் ஏற்ற பக்காவான ரெசிபி! மசாலா முட்டை பொரியல் சட்டென இப்படி செய்து சுவைத்துப் பாருங்க!
ஒரு சிலருக்கு திடீரென வாய்க்கு ருசியாக எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அதற்காக வீட்டில் எப்பொழுதும் முட்டை இருந்தால் உடனே அதில் ஒரு ஆம்லெட் அல்லது முட்டை பொரியல் செய்து சாப்பிடுவார்கள்.. முட்டை பொரியல் ஒரே மாதிரியான சுவையில் செய்யாமல் இந்த முறையில் மசாலா முட்டை பொரியல்
ஒரு சிலருக்கு திடீரென வாய்க்கு ருசியாக எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அதற்காக வீட்டில் எப்பொழுதும் முட்டை இருந்தால் உடனே அதில் ஒரு ஆம்லெட் அல்லது முட்டை பொரியல் செய்து சாப்பிடுவார்கள்.. முட்டை பொரியல் ஒரே மாதிரியான சுவையில் செய்யாமல் இந்த முறையில் மசாலா முட்டை பொரியல் செய்து பாருங்கள் இதன் சுவை அவ்வளவு சூப்பராக இருக்கும்.
ஒவ்வொரு குழந்தைகளுக்கும் முட்டை என்றால் மிகவும் பிடிக்கும். அனால் ஒரேமாதிரி செய்து கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள். சிறிது மாற்றம் செய்து சமைத்து கொடுத்தால் விருப்பமாக சாப்பிட்டு விடுவார்கள். குழந்தைகளை விருப்பமாக சாப்பிட வைப்பது அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் உணவுகளை கொஞ்சம் வித்தியாசமாக செய்து கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்களே முன்வந்து உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி குழந்தைகள் விருப்பமாக சாப்பிடக்கூடிய மசாலா முட்டை பொரியல் எவ்வாறு செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
இதையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் எக் வெஜிடபிள் ரைஸ் இப்படி செய்து பாருங்கள்! இதன் ருசிக்கு எவ்வளவு கொடுத்தாலும் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்!