Advertisement
சைவம்

ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மசாலா பணியாரம் இப்படி செய்து பாருங்க! ஒரு சட்டி பணியாரமும் காலியாகும்!

Advertisement

மசாலா பணியாரம் பணியாரம் என்றாலே பலருக்கும் பிடித்தமான உணவு. அந்த வகையில் ஒரு முறை இது போன்று மசாலா பணியாரம் செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி இந்த பணியாரம் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

மசாலா பணியாரம் | Masala Paniyaram Recipe In Tamil

Print Recipe
மசாலா பணியாரம் பணியாரம் என்றாலே பலருக்கும் பிடித்தமான உணவு. அந்த வகையில் ஒரு முறை இது போன்று மசாலா பணியாரம் செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
எப்படி இந்த பணியாரம் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, evening
Cuisine Indian, TAMIL
Keyword masala paniyaram, மசாலா பணியாரம்
Advertisement
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 21 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 1 ஆழாக்கு பச்சரிசி
  • 1 ஆழாக்கு உளுந்து
  • 100 கிராம் சின்ன வெங்காயம்
  • 7 பச்சை மிளகாய்
  • 1 கப் தேங்காய் துருவல்
  • 1 டீஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு,
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சிறிதளவு
  • எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • அரிசியும், உளுந்தையும் கழுவி தண்ணீர் 2 மணி நேரம் ஊறவைத்து மையாக அரைத்து , தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி, கருவேப்பிலை கிள்ளி போட்டு கலந்து வைத்துக்கொள்ளவும்.
  • முதலில் கடாயில் ½ டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பை சேர்த்து தாளித்து அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி பிறகு தேங்காய் துருவலையும் சேர்த்து வதக்கி கலந்து வைத்துள்ள மாவில் இதை கொட்டி கலந்துகொள்ளவும்.
  • அடுத்து ஒரு கடாயில் பொரிப்பத்ற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
  • இப்பொழுது மசாலா பணியாரம் தயார்.
Advertisement
Advertisement
swetha

Share
Published by
swetha

Recent Posts

இன்றைய ராசிபலன் – 15 மே 2024!

மேஷம் இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தாயிடம் இருந்து மகிழ்ச்சியை பெறுவீர்கள். இன்று உங்களின் தனிப்பட்ட…

2 மணி நேரங்கள் ago

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…

11 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி…

12 மணி நேரங்கள் ago

ஜவ்வாது பற்றி நமக்கு தெரியாத சில பலன்கள்

இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த…

12 மணி நேரங்கள் ago

சூப்பரான ஹெல்தியான தேங்காய் உருண்டை இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

90ஸ் கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் அப்படின்னு சொன்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடைகளில கிடைக்கிற தேங்காய் மிட்டாய் வாங்கி நம்ம…

14 மணி நேரங்கள் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

16 மணி நேரங்கள் ago