குழந்தைகள் லஞ்ச் பாக்ஸூற்கு ஏற்ற மசாலா சாதம் ஒரு தடவை இப்படி மட்டும் செய்து பாருங்கள்!!

வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற

By Prem Kumar · 13/6/2025

வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு ஏதேனும் செய்து கொடுக்கலாம். அந்த வவையில் சுவையான மசாலா சாதம்‌ எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். இது ஒரு கலவை சாதமாக இருந்தாலும், மற்ற சாதத்தை விட சூப்பராக இருக்கும். இதுவரை எத்தனையோ கலவை சாதத்தைப் பார்த்திருப்போம்.

ஆனால் இந்த மசாலா சாதம் மிகவும் புதிதானது. தற்போது பள்ளிகள் தொடங்கி விட்டன, குழந்தைகளுக்கு பிடித்தவாறு லஞ்ச் செய்து தர வேண்டும். இல்லையென்றால் கொடுத்து விட்ட உணவு அப்படியே வரும். வழக்கமாக செய்யும் உணவுகளை செய்து கொடுக்கும் போது குழந்தைகளுக்கு சலிப்பு ஏற்படும். புது விதமான உணவுகளை தயாரித்து கொடுக்க முயற்சி செய்யலாம். வித்தியாசமான உணவுகள் தெரியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். கமகம மணத்துடன், அருமையான சுவையுடன் மசாலா சாதம் செய்து கொடுத்து விடலாம்.

குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் விருந்தினர் வீட்டுக்கு திடீரென வந்தாலும் உடனடியாக இந்த சாதத்தை செய்து கொடுக்கலாம் அந்த அளவுக்கு சுவை சூப்பராக இருக்கும். சாதம் மீதம் ஆயிடுச்சின்னா அதுல எப்பவுமே ஒரே மாதிரியா புளி சாதம், லெமன் சாதம், தயிர் சாதம் செய்யாமல் மசாலா அரைத்து போட்டு இந்த மாதிரி மசாலா சாதம் செஞ்சிருங்க. கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. வாருங்கள் இந்த மசாலா சாதத்தை எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : உருளை கிழங்கு சாதம் செய்வது எப்படி

Recipes AMP · Quick view
View full