மொறு மொறுப்பான மசாலா தட்டை செய்வது எப்படி ?
நாம் சிறூவயதில் விரும்பி கடைகளில் வாங்கி சாப்பிடும் ஸ்நாக்ஸ்கள் பல உள்ளனர் அதில் நமக்கு மிகவும் பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் என்றால் மசாலா தட்டையை சொல்லலாம். என்னெ்றால் நாம் பள்ளி படிக்கும்போது இருந்தே வீட்டில் கொடுக்கும் 50 பைசா 25 பைசாக்கு நாம் வாங்கி சாப்பிடும் ஸ்நாக்ஸ்களில் இதுவும் ஒ
நாம் சிறூவயதில் விரும்பி கடைகளில் வாங்கி சாப்பிடும் ஸ்நாக்ஸ்கள் பல உள்ளனர் அதில் நமக்கு மிகவும் பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் என்றால் மசாலா தட்டையை சொல்லலாம். என்னெ்றால் நாம் பள்ளி படிக்கும்போது இருந்தே வீட்டில் கொடுக்கும் 50 பைசா 25 பைசாக்கு நாம் வாங்கி சாப்பிடும் ஸ்நாக்ஸ்களில் இதுவும் ஒன்று.
இதையும் படியுங்கள் : 90’s Kidsக்கு பிடித்த தித்திக்கும் பொறி உருண்டை செய்வது எப்படி ?
இந்த மசாலா தட்டையை நாம் மாலை நேரங்களில் குடிக்கும் டீ மற்றும் காபி உடன் சாப்பிடும்போது அதன் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும். இப்படி நம் சிறுவயது நினைவுகளின் சுவையை கூட்டிய இந்த மசாலா தட்டையை எளிமையான முறையில் நம் வீடுகளில் நாமே செய்து சாப்பிடலாம் நாம். இன்று இந்த மசாலா தட்டை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
English Overview: masala thattai is one of the most important dishes in india. masala thattai recipe or masala thattai seivathu eppadi or masala thattai in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.