காரசாரமான ருசியில் மசாலா தோசை இப்படி செஞ்சி பாருங்க!
காலை உணவு இரவு உணவு அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று தோஷம் சாம்பார் சூடான தோசை நெய் ஊற்றி சாப்பிட்டு பாருங்கள் அருமையாக இருக்கும் அவ்வாறு அந்த தோசைக்குள் மசாலா வைத்து சாப்பிட்டால் அதன் சுவை நாக்கே நடனமாட இதையும் படியுங்கள்: ருசியான மசாலா சப்பாத்தி இப்படி செஞ்சி பாருங்க! வைக்கும
காலை உணவு இரவு உணவு அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று தோஷம் சாம்பார் சூடான தோசை நெய் ஊற்றி சாப்பிட்டு பாருங்கள் அருமையாக இருக்கும் அவ்வாறு அந்த தோசைக்குள் மசாலா வைத்து சாப்பிட்டால் அதன் சுவை நாக்கே நடனமாட
இதையும் படியுங்கள்: ருசியான மசாலா சப்பாத்தி இப்படி செஞ்சி பாருங்க!
வைக்கும்,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மசாலா தோசை விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடு வார்கள்.அதனால் இன்று இந்த மசாலா தோசை செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.