நாவில் எச்சி ஊறும் சுவையான கேரளா மத்தி மீன் வறுவல் இப்படி செய்து பாருங்கள்!

இந்த மத்தி மீன் வறுவல் அணைத்து குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் அட்டகாசமான சுவையில் இருக்கும்.இந்த வார கடைசில் இந்த மீனை வாங்கி இது போன்று செய்து வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுத்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதையும் படியுங்கள் : கமகமக்கும் சுவையான விரால்

By ·

இந்த மத்தி மீன் வறுவல் அணைத்து குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் அட்டகாசமான சுவையில் இருக்கும்.இந்த வார கடைசில் இந்த மீனை வாங்கி இது போன்று செய்து வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுத்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதையும் படியுங்கள் : கமகமக்கும் சுவையான விரால் மீன் குழம்பு செய்வது எப்படி ?

அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அடுத்தமுறையும் இது போல் உங்களை செய்து தர சொல்லி கேட்பார்கள். அதனால் இன்று இந்த கேரளா மத்தி மீன் வறுவல் செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை