அடிக்குற வெயிலுக்கு குளு குளுன்னு மட்கா குல்பி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இப்படி வெயில் கொளுத்தும் போது குளிர்ச்சியாக சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்போது பலர் ஜில்லென்று சர்பத், ஐஸ் என்று வாங்கி சாப்பிடுவோம். அந்த வகையில் மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகள் மிகவும் சோர்வாக இருப்பார்கள், அவர்களுடைய

By Prem Kumar · 17/3/2026

கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இப்படி வெயில் கொளுத்தும் போது குளிர்ச்சியாக சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்போது பலர் ஜில்லென்று சர்பத், ஐஸ் என்று வாங்கி சாப்பிடுவோம். அந்த வகையில் மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகள் மிகவும் சோர்வாக இருப்பார்கள், அவர்களுடைய சோர்வினை நீக்கி, குழந்தைகளை உற்சாகப்படுத்த மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு தினமொரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும்.

அதுவும் குழந்தைகள் கோடைக்காலம் வந்தாலே ஐஸ் க்ரீம்மை தான் அதிகம் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். ஐஸ்ஸில் பைனாப்பில் ஐஸ், சாக்லேட் ஐஸ், ஆரஞ்சு ஐஸ், வெண்ணிலா ஐஸ் போன்ற பல்வேறு வகையான கேக் வகைகள் உள்ளன. வீட்டில் இருக்கும் குழந்தைகள் எப்போது கேக் வேண்டும் என அடம்பிடிப்பார்கள் என்றே தெரியாது. உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளும் இப்படிதானா?

அப்படியென்றால் ஐஸ் க்ரீம்மை கடைகளில் வாங்கி கொடுப்பதற்கு பதிலாக, வீட்டிலேயே வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு மட்கா குல்பி செய்து கொடுங்கள். இப்படி கோடையில் குல்பி செய்தால், உங்கள் பிள்ளைகள் மட்டுமின்றி, வீட்டில் உள்ள பெரியவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக இந்த குல்பி செய்வது மிகவும் சுலபம். ஒருமுறை இந்த குல்பி செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். இப்போது சுவையான மட்கா குல்பி எப்படி செய்வதென்று பார்ப்போம்.

‌இதனையும் படியுங்கள் : இந்த கோடை வெயிலுக்கு இதமாக உங்கள் குழந்தைகளுக்கு குளு குளு நுங்கு கீர் செய்து கொடுங்கள் மிகவும் சுவையாக இருக்கும்!!

Recipes AMP · Quick view
View full