வேகவைத்த முட்டைல இந்த மாதிரி ஒரு தடவை மையோனைஸ் ட்ரை பண்ணி பாருங்க!!
இப்ப இருக்கிற சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே தினமும் ஃபாஸ்ட் ஃபுட் தான் சாப்பிடுகிறோம். பிரெஞ்ச் ப்ரைஸ் பர்கர் ஷவர்மா,நக்கட்ஸ், தந்தூரி சிக்கன் கிரில் சிக்கன் அப்படின்னு எல்லாத்துக்குமே மையோனைஸ் வச்சு தான் சாப்பிடுவோம். அந்த ரெசிப்பிஸ் எல்லாமே கடையில் வாங்
இப்ப இருக்கிற சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே தினமும் ஃபாஸ்ட் ஃபுட் தான் சாப்பிடுகிறோம். பிரெஞ்ச் ப்ரைஸ் பர்கர் ஷவர்மா,நக்கட்ஸ், தந்தூரி சிக்கன் கிரில் சிக்கன் அப்படின்னு எல்லாத்துக்குமே மையோனைஸ் வச்சு தான் சாப்பிடுவோம். அந்த ரெசிப்பிஸ் எல்லாமே கடையில் வாங்கினால் நமக்கு மையோனைஸ் கடையிலேயே தருவாங்க. ஆனா இப்போ இந்த ரெசிபிஸ் நம்ம வீட்லையே சமைக்க ஆரம்பிச்சுட்டோம் அப்படி இருக்கும்போது வீட்டிலேயே நம்ம சூப்பரா மையோனைஸ் செய்யலாம்.
இந்த ரெசிபி செய்றதுக்கு நிறைய முறைகள் இருக்கு முட்டைய உடைத்து ஊற்றி அப்படியே செய்வாங்க பன்னீர் வச்சு செய்வாங்க இந்த மாதிரி இருக்கிறப்போ இன்னைக்கு நம்ம வேக வச்ச முட்டைல முட்டையோட வெள்ளை கரு வச்சு ஒரு சூப்பரான மையோனைஸ் செய்ய போறோம். இதுக்கு வெறும் நான்கு பொருட்கள் மட்டுமே போதுமானது. அத வச்சு ஒரு சூப்பரான மையோனைஸ் ரெடி பண்ண முடியும். வீட்ல எந்த மாதிரியான ரெசிப்பிஸ் செஞ்சாலும் அதுக்கு தக்காளி சாஸ் மையோனைஸ் வச்சு சாப்பிடும்போது டேஸ்ட் இன்னுமே அதிகமாகும்.
அந்த வகையில் இந்த ரெசிபியை ஒரு தடவை வீட்ல செஞ்சு பாருங்க கண்டிப்பாக உங்க வீட்ல இருக்குற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். சுவையான இந்த ரெசிபிக்கு இனிமேல் நீங்க கடைக்கு போகணும் அப்படின்ற அவசியமே கிடையாது வீட்லையே செஞ்சிடலாம். அதுவும் சுத்தமா எண்ணெய் இல்லாம செய்ய முடியும். இத சாண்ட்விச் போன்ற ரெசிபி செய்யும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு வீட்டிலேயே செஞ்சது அப்படின்றதால ஆரோக்கியமானதாகவும் இருக்கும். எப்போமே கடையிலேயே வாங்கி தராமல் இந்த மாதிரி வீட்லயும் அப்பப்போ செஞ்சு கொடுங்க. இந்த சுவையான ரெசிபிய எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான காளான் பாஸ்தா சாஸ் இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி சுவை தான்!