முட்டையில்லாத மயோனைஸ் இந்த மாதிரி செஞ்சு பாருங்க செம டேஸ்டா இருக்கும்!!
பொதுவா சிக்கன் தந்தூரி கிரில் சிக்கன் ஷவர்மா பிரெஞ்ச் ப்ரைஸ் சிக்கன் நக்கட்ஸ், பிரைடு சிக்கன், பிரெஞ்சு ப்ரைஸ் ப்ரெட் ஆம்லெட் அப்படின்னு எல்லாத்துக்குமே மையோனைஸ் வச்சு தான் சாப்பிடுவோம். அப்படி சாப்பிடும் போது டேஸ்ட் சூப்பரா இருக்கும். ஆனா பொதுவா ஹோட்டலில் கொடுக்கிற மயோனைஸ் ல முட
பொதுவா சிக்கன் தந்தூரி கிரில் சிக்கன் ஷவர்மா பிரெஞ்ச் ப்ரைஸ் சிக்கன் நக்கட்ஸ், பிரைடு சிக்கன், பிரெஞ்சு ப்ரைஸ் ப்ரெட் ஆம்லெட் அப்படின்னு எல்லாத்துக்குமே மையோனைஸ் வச்சு தான் சாப்பிடுவோம். அப்படி சாப்பிடும் போது டேஸ்ட் சூப்பரா இருக்கும். ஆனா பொதுவா ஹோட்டலில் கொடுக்கிற மயோனைஸ் ல முட்டை சேர்த்து தான் செய்வாங்க அதனாலேயே நிறைய பேரு முட்டை இல்லாம மையோனைஸ் கிடைக்குமா அப்படின்னு தேடிட்டு இருப்பீங்க. அந்த மாதிரி தேடிட்டு இருந்தீங்கன்னா இந்த ரெசிபி உங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்.
இந்த சுவையான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே வீட்டிலேயே மையோ நைஸ் செஞ்சு சாப்பிடுவீங்க கடையில் போய் சாப்பிடவே மாட்டீங்க. இப்ப எல்லாம் வீட்டிலேயே ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் ரெசிபிஸ் எல்லாமே செய்ய ஆரம்பிச்சாச்சு அதனால அதுக்கு ரொம்பவே ஏத்த மாதிரி இந்த மையோ நைஸ் ரெசிபியும் வீட்டிலேயே செஞ்சுட்டா ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும் ஆனா ஒரு சிலர் சுத்த சைவமா இருப்பாங்க அந்த மாதிரி சைவமா இருக்குறவங்க முட்டை சேர்த்த மயோனைஸ் சாப்பிட மாட்டாங்க அவங்களுக்காகவே இந்த ரெசிபியை இப்ப நம்ம பாக்க போறோம்.
இதுல மைதா மாவு பால் சேர்த்து செய்யப் போறோம் இதுதான் மெயினான பொருட்கள். இந்த பொருட்கள் இருந்தாலே சூப்பரா செஞ்சுடலாம். மைதா மாவு பிடிக்காதவங்க பன்னீர் சேர்த்து கூட செய்யலாம். மிளகுத்தூள் கடுகு பொடி எலுமிச்சை சாறு இதெல்லாம் சேர்த்து செய்றதால டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். ஒரே ஒரு தடவை மட்டும் இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்ப வாங்க இந்த சுவையான முட்டை இல்லாத சைவம் மையோனைஸ் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கார்ன் பீட்சா பைட்ஸ் இந்த மாதிரி ஒரு தடவை குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க!!!