மீல்மேக்கர் ப்ரை சாப்பிட்டு இருக்கீங்களா? ஒரு முறை இப்படி செய்து பாருங்க ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!
ஏதாவது சூடாக சாப்பிட வேண்டும். அது காரசாரமாகவும் இருக்க வேண்டும். விலை மலிவாகவும் இருக்க வேண்டும் என்றால், இந்த சோயா ஃப்ரை ஒரு முறை வீட்ல ட்ரை பண்ணி பார்க்கலாம். குழந்தைகளுக்கு நல்ல சுவையான அதே நேரத்தில் அவர்கள் விரும்பும் படியான ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது என்பது சாதாரண வி
ஏதாவது சூடாக சாப்பிட வேண்டும். அது காரசாரமாகவும் இருக்க வேண்டும். விலை மலிவாகவும் இருக்க வேண்டும் என்றால், இந்த சோயா ஃப்ரை ஒரு முறை வீட்ல ட்ரை பண்ணி பார்க்கலாம். குழந்தைகளுக்கு நல்ல சுவையான அதே நேரத்தில் அவர்கள் விரும்பும் படியான ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. பெரும்பாலும் இந்த மீல்மேக்கர் உணவு வகைகள் குழந்தைகள் அதிகம் உண்பதில்லை , ஆனாலும் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதை குழந்தைகளுக்கு பிடித்த உணவான ப்ரை செய்து கொடுத்தால் நல்லது தானே.
கொஞ்சம் மழை வர மாதிரி இருக்கு. குளிர் அடிக்கிற மாதிரி இருக்கு. டீ குடிக்கும் போது சுட சுட இந்த சோயா ஃப்ரை ரெடி பண்ணுங்க. டீ டைம் ஸ்னாக்ஸ் ஆகவும் இதை சாப்பிடலாம். சாதத்துடன் சப்பாத்தியுடன் தொட்டும் இதை சாப்பிடலாம். அது நம்முடைய விருப்பம் தான். சோயாவை சிலர் மீல்மேக்கர் என்றும் சொல்லுவார்கள்.அப்படி ஒரு சுவையான மீல் மேக்கர், கொண்டைக்கடலை கட்லெட்டை தான் இப்போது இந்த பதிவில் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள போகிறோம்.